
🌸 விரைவில் வேலை கிடைக்க உதவும் ஸ்லோகம்
மகாலட்சுமியின் அனுகிரகம் பெறவும், வேலை வாய்ப்பு பெறவும் “லக்ஷ்மி ஹ்ருதயம்” மற்றும் இச்சிறந்த ஸ்லோகம் பயன்படும்.
இதனை வெள்ளிக்கிழமை மாலை நேரங்களில், நெய்தீபம் ஏற்றி, 108 முறை ஜெபித்தல் நல்ல பலன்களை தரும். தினமும் காலை 10 முறை ஜெபிப்பதும் சிறந்தது.
ஸ்ரீ தேவிஹி அம்ருதோத் பூதா-கமலா-சந்த்ர சேபாநா
விஷ்ணு பத்னீ வைஷ்ணவீச வராரோஹீ ச
ஸார்ங்கிணீ ஹரி ப்ரியா தேவ தேவி மஹாலக்ஷ்மீ ச ஸுந்தரீ
💡 வேலையின்மை நீங்கி, மன நிம்மதி பெருக, செல்வம் நிலைக்க, பக்தியுடன் ஜெபியுங்கள்.