நிதியுதவி & நன்கொடை
Support Us by Donate
உங்கள் நிதியுதவி/நன்கொடை இப்போது அளிக்கவும்
www.srimahavishnuinfo.org ஆன்மிக தகவல்களுக்கு முக்கிய தளமாக செயல்படுகிறது, இது மாதம் தோறும் பல ஆயிரம் மக்களுக்கு ஆன்மிக இணையப் பக்கங்களை அணுகும் சேவையை வழங்குகிறது.
முதலில் நமது இணையதளம் தமிழ் மொழியில் தொடங்கியது, பிறகு ஆங்கில மொழியிலும் பதிவு செய்யப்பட்டது. தற்போது, 11 இணையதளங்களை உருவாக்கி, அனைத்து மொழிகளில் வைணவ தகவல்களை பகிர்ந்துகொள்கிறோம், இதில் हिंदी, తెలుగు, മലയാളം, ಕನ್ನಡ ஆகிய மொழிகளும் அடங்கும்.
நமது இணையதளத்தின் முக்கிய நோக்கம்:
மத நம்பிக்கை, தனிநபர் ஒழுக்கம், ஆன்மிக அறிவு மற்றும் ஆன்மிக வழிகாட்டுதல் ஆகியவற்றை ஊக்குவிப்பது. உண்மையான ஆன்மிகம் நம்முடைய எண்ணங்களை நமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகும், தீய எண்ணங்களை அகற்றி நல்ல எண்ணங்களை வளர்த்திட இறைவன் மூலம் மேம்படுத்துவது.
நமது இணையதளம் 01.06.2019 அன்று துவங்கப்பட்டது. தொடங்கிய நாள் முதல், நாங்கள் இணையதளம் மற்றும் அனைத்து சமூக ஊடகங்களில் வைணவ தகவல்களை பரப்புவதில் ஈடுபட்டுள்ளோம்.
உபன்யாசம் போன்ற ஆன்மிக சொற்பொழிவுகளை நடத்தி மக்களிடம் ஆன்மிக கருத்துக்களைப் பகிர்கிறோம்.
ஏழை குழந்தைகளுக்கான கல்வி உதவிகளை வழங்குகிறோம்.
ஏழை எளிய மக்களுக்காக மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறோம்.
ஆலயங்களில் நடைபெறும் முக்கிய பூஜைகளை நமது YouTube சேனலில் நேரலையில் ஒளிபரப்புகிறோம்.
"Mahavishnu Info" என்ற புதிய ஆப்ளிகேஷனைத் தொடங்கி, அதில் 108 திவ்ய தேசங்கள் செல்லும் வழிகள், நான்காயிரம் திவ்ய பிரபந்தப் பாடல்கள், மற்றும் விஷ்ணுவைப் பற்றிய அனைத்து தகவல்களும் கிடைக்கிறது.
ஸ்ரீ மஹாவிஷ்ணு சேவா டிரஸ்ட் தொடர்ந்து பல நற்பணிகளை முன்னெடுத்து வருகிறது.
நமது ஆன்மிக அன்பர்கள் தங்களால் இயன்ற ஒரு சிறிய தொகையை நன்கொடையாக அளித்தால், எங்கள் இணையதளம் மற்றும் டிரஸ்ட் சேவைகள் மேலும் மேம்படுத்த உதவும்.
நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80G இன் கீழ் வரிச் சலுகை உண்டு
எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் செலுத்த
Bank of Baroda { Current account }
Name: SRI MAHAVISHNU SEVA TRUST
Account number: 51680200001569
IFSC code: BARB0AAMBUR
Branch: AMBUR BRANCH
Mobile number: 9964033557
இந்தியாவில் உள்ளவர்கள் GPay & PhonePe மூலம் பணம் செலுத்த கீழ்காணும் UPI ID மற்றும் QR CODE ஐ பயன்படுத்தவும்:
GPay & PhonePe UPI ID : srima99640569@barodampay
குறிப்பு: பணம் செலுத்திய பின் தாங்கள் பணம் செலுத்திய விவரத்தினை எமக்கு மின்னஞ்சல் மூலமோ, அல்லது குறுஞ்செய்தி மூலமோ அல்லது தொலைபேசி மூலமோ தெரிவிக்கவும்.
நன்றி,
இறையன்புடன்..
ஶ்ரீ மஹாவிஷ்ணு சேவா டிரஸ்ட்
பதிவு எண் : 60/2024
Email : mahavishnuinfo@gmail.com