சதத்ரூ, சந்த்ரபாகா நதிகள் இமயத்திலிருந்தும், வேதஸ்ம்ருதி முதலியவை பாரியாத்ரத்திலிருந்தும், நர்மதா, ஸுரஸா விந்த்யத்திலிருந்தும், தாபீ, பயோஷ்ணீ ரிக்ஷத்திலிருந்தும், கோதாவரி, பீமரதீ, க்ருஷணவேணீ ஸஹ்யத்திலிருந்தும், க்ருதமாலை, தாம்ரபர்ணீ மலயத்திலிருந்தும், த்ரிஸாமா, ரிஷிகுல்யா மஹேந்த்ரத்திலிருந்தும், குமாரீ சுக்திமானிலிருந்தும் உண்டாகின்றன. யுக, ஸ்வர்க, நரக, பாதாள பேதங்களும் இங்கு உண்டு. மற்ற தீவுகளில் ஸோமன், வாயு முதலானோருருவில் ஆராதிக்கப்படும் விஷ்ணு இங்கு யக்ஞ ரூபனாக இருக்கிறான். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் புண்யம் செய்தவர்களே இங்கு பிறக்கின்றனர். இவர்கள் புண்யம் செய்தவர்கள் என்று தேவர்களே பாடுகின்றனர். ஸ்வர்கத்தில் புண்யம் தீர்ந்தாலும் இங்கே பிறக்க புண்யம் செய்திருக்க வேண்டும். இந்த ஜம்பூ த்வீபத்தை லக்ஷ யோஜனை அளவுள்ள உப்புக் கடல் சூழ்ந்துள்ளது.
🕉️
📿 வைணவ அடிப்படைகள்
•
🛕 108 திவ்யதேசங்கள்
•
📜 நாலாயிர திவ்யபிரபந்தம்
•
🎧 தினசரி ஸ்லோகங்கள்
•
📅 இன்றைய வைபவம்
•
🙏 தினசரி பக்தி வழிகாட்டி
•
❓ பக்தி கேள்வி & பதில்கள்
•
📖 ஆன்மீக நூல்கள்
•
🧒 குழந்தைகள் பக்தி பகுதி
•
🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை
•
🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம்
•
🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம்
•
🌺 திருப்பாவை
•
👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள்
•
🛕 திருத்தல தரிசனம்
•
🔔 கோவில் விழாக்கள்
•
📜 பக்தர் அனுபவங்கள்
•
✨ அற்புத நிகழ்வுகள்
•
🕉️ நாமஸ்மரணையின் மகிமை
•
📚 பக்தி குறிப்புகள்
•
🌸 ஆழ்வார்கள் வரலாறு
•
🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம்
•
🎙️ பக்தி உரைகள் & ஆடியோ
•
📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி
•
🌟 புதிய பக்தி பதிவுகள்

