Sri Mahavishnu Info: பகவானை எப்படி வணங்க வேண்டும்? பகவானை எப்படி வணங்க வேண்டும்?
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

பகவானை எப்படி வணங்க வேண்டும்?

Sri Mahavishnu Info
1. அவன் திரு உருவினை பார்க்க வேண்டும்.  Photo etc.  
2. அவன் இருக்கும் கோவில் எதாவது ஒன்றை வாழ் நாளில் தரிசிக்க வேண்டும்.
3. அவன் கதைகளை கேட்க வேண்டும். 
4. அவன் இருக்கும் பூஜை இடத்தை தினமும் முடிந்த அளவு சுத்தமாக வைத்தல். 
5. அவன் சார்ந்த ஏதாவது ஒரு பொருளை வணங்க வேண்டும். 
Ex.  சங்கு, சக்கரம், துளசி.....
6. ஆழ்வார் பாசுரம் ஒன்றாவது சொல்ல வேண்டும். 
7. அவன் திவ்ய ஷேத்திரம்களை எதாவது ஒன்றை நினைக்க வேண்டும். 
8. முடிந்தால் எதாவது ஒரு பிரசாதம் கண்டறுள பண்ண வேண்டும். 
9. அவன் அவதாரங்களில் எதாவது ஓர் நிகழ்ச்சியை பேச அல்லது நினைக்க வேண்டும். 
10. அவன் நாமா ஏதாவது ஒன்றை தினமும் சொல்ல வேண்டும். 
11. ஏதாவது ஒரு தாயார் பெயர் தினமும்  சொல்ல வேண்டும். 
12. பக்தியை காட்டிய அனுமான், சபரி,  விபீஷ்ணன்,  பரதன்,  யசோதா, பிரகலாதன், கஜேந்திரன்,  அல்லது ஆழ்வார் யாரையாவது தினமும் நினைக்க வேண்டும். 
13. ஆச்சாரியன்,  குரு. ... நாம் நினைக்க வேண்டும். 
14. 2 ரத்தினங்கள் ராமானுஜர்,  தேசிகர் நாம் நினைக்க வேண்டும். 
15. Bhagwad Gita,  நாலாயிர திவ்ய book,  etc.  தொட்டு வணங்க வேண்டும். 

இன்னும் எவ்வளவோ.  சின்ன சின்ன சேவைகள் மூலம் பக்தியை வளர்க்க்கலாம். மேல கூறிய ஏதாவது ஒன்றை நம்மால் செய்ய முடியும் காரியத்தை கட்டாயம் செய்ய வேண்டும்.  இந்த சிறிய பக்திக்கே அவன் நம்மிடம் ஓடி வருவான்.

#mahavishnuinfo

🪔 உங்கள் பூஜை அறையில் ஒளிரும் ஒரு புனித தீபம்!

Brass Shank Chakra Diya

🪔 ஶ்ரீ யஜ்ஞா - சங்குசக்கரத் தீபம்

எளிதாக தூக்கக்கூடிய, ஆன்மீகத் தன்மையுடன் உள்ள ஊதாப்பழை நிற சங்குசக்கரத் தீபம். 5 அங்குல உயரம் – உங்கள் பூஜை அறைக்கு ஒரு அழகு மற்றும் அமைதி தரும் தீபம்!

💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்