Sri Mahavishnu Info: வைஷ்ணவ காலண்டர் | Vaishnava Calendar வைஷ்ணவ காலண்டர் | Vaishnava Calendar

வைஷ்ணவ காலண்டர் | Vaishnava Calendar

📅 வைஷ்ணவ நாட்கள் மற்றும் திருநாள்கள்

இந்த Google காலெண்டரில் வைஷ்ணவ சம்பிரதாய புனித நாள்கள், திருநட்சத்திரம், ஏகாதசி, பெருமாள் வைபவங்கள் போன்ற திருநாள்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதை உங்கள் மொபைல் காலெண்டருடன் Sync செய்ய — Google Calendar இல் "+" Add Calendar செய்து உங்கள் Google account-க்கு இணைக்கலாம்.
✅ இந்த பக்கம் தவறாமல் வருகை தருங்கள்; தினசரி புதுப்பிப்பு நடக்கும்!