திருமங்கையாழ்வார் வாழ்க்கை – கேள்வி பதில் வடிவம் | Thirumangai Azhwar Facts QA Format

திருமங்கையாழ்வார் வாழ்க்கை – கேள்வி பதில் வடிவம் | Thirumangai Azhwar Facts QA Format

Sri Mahavishnu Info

திருமங்கையாழ்வார் வாழ்க்கை – கேள்வி-பதில் வடிவில்

  1. திருமங்கையாழ்வார் அவதார ஸ்தலம்?
    திருக்குறையலூர்
  2. திருநக்ஷத்ரம்?
    கார்த்திகை மாதம், கார்த்திகை நக்ஷத்திரம்
  3. வேறு திருநாமங்கள்?
    ஆலிநாடன், அருள்மாரி, அரட்டமுக்கி, அடையார் சீயம், கொற்றவேல் பரகாலன், கலியன்...
  4. மனைவி பெயர்?
    குமுதவல்லி நாச்சியார்
  5. பெருமாளின் எந்த அம்சமாக?
    சார்ங்கம் (வில்லின்) அம்சமாக
  6. பிரபந்தங்கள்?
    பெரிய திருமொழி, சிறிய திருமடல், திருக்குறுந்தாண்டகம், பெரிய திருமடல், திருவெழுகூற்றிருக்கை...
  7. நாயகி பாவனையில் பாடிய தலம்?
    திருநறையூர் – சிறிய/பெரிய திருமடல்
  8. ஆசார்யர்?
    திருநறையூர் நம்பி
  9. “அடியவர்க்கு மெய்யன்” பெருமாள்?
    திருவயிந்திரபுரம் – தெய்வநாயகப் பெருமாள்
  10. 100+ பாசுரங்கள் பாடிய திவ்யதேசங்கள்?
    திருநறையூர் (110), திருக்கண்ணபுரம் (104)
  11. பெரிய திருமொழியில் 100 பாடல்கள்?
    திருக்கண்ணபுரம்
  12. குடந்தைப் பிரான் பற்றிய பிரத்யேக பாசுரம்?
    திருவெழுகூற்றிருக்கை
  13. “______ பெருமாள்” என்று போற்றப்படுகிறார்?
    நான்கு கவிப் பெருமாள் (ஆசுகவி, வித்தாரக் கவி...)
  14. திருஞானசம்பந்தர் பரிசு?
    வேல் – (ஆனால் பின்வரும் கட்டுக்கதை என்று ஆசார்யர்கள் கருத்து)
  15. “நந்தா விளக்கே” எங்கு?
    திருநாங்கூர் (மணிமாடக் கோயில்)
  16. “ஊறாக்கிணறு...” பழமொழி?
    திருக்கண்ணங்குடி
  17. “அச்சோ ஒருவரழகியவா” எங்கு?
    திருநாகை
  18. குதிரை பெயர்?
    ஆடல் மா
  19. “மரகதத்தைப் புட்குழி...” எங்கு?
    பெரிய திருமடல்
  20. தனது பெயர்கள் கோத்து பாடிய தலம்?
    திருக்காழி – சீர்காழி
  21. மங்களாசாசனம் செய்த திவ்யதேசங்கள் எத்தனை?
    மொத்தம் 86 – தனியாக 46, பிற ஆழ்வார்களுடன் 40
  22. அதிக நாட்கள் காத்திருந்த தலம்?
    திருநீர்மலை – ஆறுமாதம்
  23. “சென்று காண்டற்கரிய கோயில்” எங்கு?
    அஹோபிலம் (திருச்சிங்கவேள் குன்றம்)
  24. மதில் எழுப்பிய பெருமாள்?
    ஸ்ரீரங்கம் பெருமாள்
  25. “கலியன் உரை குடிகொண்ட கருத்துடையோன்” பற்றி கூறியவர்?
    ஸ்ரீ வேதாந்த தேசிகர்
  26. திருநாடு எழுந்தருளிய திவ்யதேசம்?
    திருக்குறுங்குடி

🌸 திருமங்கையாழ்வார் திருவடிகள் சரணம் 🌸

💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்