Sri Mahavishnu Info: இனி நீங்கள் ஆலயங்களுக்கு செல்லும் போது இந்த ஒரு விஷயத்தை மறக்காமல் செய்து விடுங்கள். உங்கள் கர்ம வினைகள் காணாமல் போய் விடும். இனி நீங்கள் ஆலயங்களுக்கு செல்லும் போது இந்த ஒரு விஷயத்தை மறக்காமல் செய்து விடுங்கள். உங்கள் கர்ம வினைகள் காணாமல் போய் விடும்.
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

இனி நீங்கள் ஆலயங்களுக்கு செல்லும் போது இந்த ஒரு விஷயத்தை மறக்காமல் செய்து விடுங்கள். உங்கள் கர்ம வினைகள் காணாமல் போய் விடும்.

Sri Mahavishnu Info
ஆலய தரிசனம் கோடி புண்ணியம் என்று கூறுவார்கள். இனி நீங்கள் ஆலயம் செல்லும் போது இந்த ஒரு விஷயத்தை மட்டும் மறக்காமல் செய்து விடுங்கள். இதனால் புண்ணியம் கிடைக்கும். அத்தோடு மட்டும் இல்லாமல் இதை செய்வதால் உங்கள் கர்ம வினையும் தீர்ந்து விடும். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் செய்யும் நன்மை தீமைகளை கணக்கிட்டு அதற்கான பலன்களை தருவது தான் கர்மா . இந்த கர்மா தீர ஆன்மீகத்தில் உள்ள ஒரு எளிய பரிகார முறை தான் இந்த செப்பு காசு பரிகாரம். இதை எப்படி செய்வது என்பது தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

இந்த நீர் நிலைகளில் செப்புக் காசுகளை வீசுவதை நாம் முன்னோர்கள் பலர் வழக்கமாக செய்து வந்தார்கள் இதற்கு காரணம் அந்த நீர் நிலைகள் சுத்தமாவது மட்டும் என்று தான் நாம் இதுவரை நினைத்திருந்தோம் ஆனால் அது மட்டுமே உண்மை அல்ல. நாம் செப்புக்காசுகளை வீசும் போது தண்ணீர் சுத்தமாகி அதில் வாழும் ஜீவராசிகள் நல்ல படியாக வாழ இந்த செப்புக்காசு உதவும் என்பது ஒரு அறிவியல் ரீதியான விஷயமாக இருந்தாலும், இந்த செப்புக்காசுகள் வீசும் போது நம்முடைய எதிர் மறை எண்ணங்களையும், கர்மாக்களையும் சேர்த்து நீக்கி விடும் என்று ஆன்மிக ரீதியாகவும் சொல்லப்படுகிறது.

இந்த பரிகாரம் செய்ய 11 செப்பு காசுகளை வாங்கிக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் மொத்தம் நான்கு பேர் இருக்கிறீர்கள் என்றால் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக 11செப்பு காசுகள் வாங்கி கொள்ளுங்கள். இதை வாங்கி வந்து உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விளக்கேற்றி, உங்கள் குலதெய்வத்திடம் நான் தெரியாமல் செய்த எனது கர்ம வினை எல்லாம் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு, உங்களுக்கு அருகில் உள்ள ஏதாவது நீர்நிலைகள் உள்ள ஆலயங்ளுக்கு சென்று அங்கு உள்ள நீர் நிலைகளில் இந்த செப்பு காசுகளை வீசி விடுங்கள். வீசும் போதும் இதே போல் நான் தெரியாமல் செய்த எனது கர்ம வினைகள் அனைத்தும் நீங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு வீசி விடுங்கள்.

நீங்கள் இருக்கும் நீர்நிலை இருக்கும் ஆலயங்கள் இல்லை என்றால் ஆலயத்திற்கு சென்று வழிபட்ட பிறகு கடலில் வீசி விடுங்கள். ஆலயத்தில் உள்ள நீர் நிலைகளில் போடுவது மிகவும் நல்லது இல்லாத பட்சத்தில் இப்படியும் செய்யலாம். ஆனால் அவரவர் பரிகார காசுகளை அவர்களின் கையாலே தான் போட வேண்டும் மற்றவர் போடக்கூடாது.
இந்த பரிகாரம் செய்வதன் மூலம் நமது கர்மா தீர்வதோடு மட்டுமல்லாமல் புண்ணியமும் சேர்த்தே கிடைக்கும். பொதுவாக நீர் நிலைகளில் செப்புக்காசு சேர்ப்பது என்பது நீர் நிலைகளை சுத்தம் செய்வதற்காக நம் முன்னோர்கள் கையாண்ட ஒரு முறை. இதனால் நீர்நிலைகளில் வாழும் உயிரினங்கள் நல்ல நீரில் வாழ இந்த செப்புக்காசுகள் உதவி செய்யும். இதை இந்த பரிகாரத்தின் பேரில் நாம் செய்யும்போது அந்த உயிரினங்கள் நல்ல முறையில் வாழ உதவிய புண்ணிய பலனும் நமக்கும் கிடைக்கும்.


Vinod Stainless Steel Kadhai

Vinod Stainless Steel Kadhai — 20 cm / 1.7 L

⭐ 4.2 out of 5 (2,672+ மதிப்பீடுகள்)

Extra-thick SAS heavy bottom • Glass lid • Induction & Gas Stove Compatible

Vinod Stainless Steel Kadhai

முக்கிய அம்சங்கள்:

  • 20 cm / 1.7 L — 2–3 பேர்க்கு தக்க அளவு
  • Induction மற்றும் Gas இரண்டிலும் பொருந்தும்
  • கண்ணாடி மூடி — உள்ளே பார்த்து சமைக்க வசதி
  • Food-grade Stainless Steel — நீண்ட ஆயுள்

சிறந்த தினசரி சமையல் பாத்திரம் — சம வெப்பம், குறைந்த எண்ணெய், எளிதான கிளீனிங். 🍳

இப்போதே வாங்குங்கள்

💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்