Sri Mahavishnu Info: புத்தக பரிந்துரை புத்தக பரிந்துரை
```
📿 வைணவ அடிப்படைகள் 🛕 108 திவ்யதேசங்கள் 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் 🎧 தினசரி ஸ்லோகங்கள் 📅 இன்றைய வைபவம் 🙏 தினசரி பக்தி வழிகாட்டி ❓ பக்தி கேள்வி & பதில்கள் 📖 ஆன்மீக நூல்கள் 🧒 குழந்தைகள் பக்தி பகுதி 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் 🌺 திருப்பாவை 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் 🛕 திருத்தல தரிசனம் 🔔 கோவில் விழாக்கள் 📜 பக்தர் அனுபவங்கள் ✨ அற்புத நிகழ்வுகள் 🕉️ நாமஸ்மரணையின் மகிமை 📚 பக்தி குறிப்புகள் 🌸 ஆழ்வார்கள் வரலாறு 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி 🌟 புதிய பக்தி பதிவுகள்

புத்தக பரிந்துரை

Sri Mahavishnu Info
கொரியர் கட்டணம் சேர்த்து Chennai - Rs. 460+ 100; Outstation - Rs. 460+ 120; Abroad - 2500
இந்த புத்தகம் பெற விரும்புவோர் மேலே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்


"ஸ்ரீ காரிமாறன் - ஸ்ரீ நம்மாழ்வார் ஸத் சரிதம் "  - ஜானகி பதிப்பகத்தின் தெய்வீக படைப்பிற்கு மங்களாசாஸனம் தந்தருளிய ஸ்ரீபெரும்புதூர் எம்பார் ஜீயர் ஸ்வாமிகள் மற்றும் தனது திருக்கரங்களினால் 21.01.2023 அன்று வெளியிட்ட ஆழ்வார் திருநகரி ஸ்ரீ ரங்க ராமானுஜர் ஜீயர்  கமல மலர் பாதங்களை பலகோடிமுறை தண்டனிடுகின்றேன்.

இப்புனித நூலில் விரிவாக:

1) ஸ்ரீ விஷ்வக்ஸேநரைப் பற்றிய மிகவும் விரிவான  அபூர்வ தகவல்கள்.

2) ஆழ்வார்கள் மற்றும் ஸ்ரீ வைஷ்ணவ குரு பரம்பரையைப் பற்றிய முக்கிய குறிப்புக்கள்.

3) ஸ்ரீ நம்மாழ்வாரின் திவ்ய மஹாசரிதம் பலவித ஆதாரசான்றுகளுடன்.

4) ஸ்ரீ நம்மாழ்வாரின் முன்னோர்களைப்பற்றிய விளக்கங்கள்.

5)திருவாய்மொழியின் சிறப்பு.

6) ஆழ்வார் திருநகரி திருக்கோயிலின் மகத்துவம் மற்றும் பல பொக்கிஷமான பதிவுகளுடன்....

அனைவரும் இப்புனித குரு மஹா சரிதத்தை ஸப்தாஹ பாராயணம் செய்து அனைத்து மனோபீஷ்டங்களும் பூர்த்தியாக ஸ்ரீமன் நாராயணரின் பரிபூரண க்ருபா கடாக்ஷம் பெற வேண்டுகின்றேன்.

இப்புத்தகத்தைப் பெற வேண்டுவோர் அடியேனின் தொலைபேசியை (9940349593) அணுகவும்.

என்றும் இறை பணியில்,
அடியேன்,
மதுரை சு. ரகுராமன்
ஜானகி பதிப்பகம்
4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚