Sri Mahavishnu Info: Sri Rama Bhujanga Prayata Stotram in Tamil: ॥ ஶ்ரீ ராம புஜங்கப்ரயாத ஸ்தோத்ரம் ॥ Sri Rama Bhujanga Prayata Stotram in Tamil: ॥ ஶ்ரீ ராம புஜங்கப்ரயாத ஸ்தோத்ரம் ॥
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

Sri Rama Bhujanga Prayata Stotram in Tamil: ॥ ஶ்ரீ ராம புஜங்கப்ரயாத ஸ்தோத்ரம் ॥

Sri Mahavishnu Info
Sri Rama Bhujanga Prayata Stotram
ஶ்ரீ ராம புஜங்கப்ரயாத ஸ்தோத்ரம்

விஶுத்தம் பரம் ஸச்சிதானந்தரூபம்
குணாதாரமாதாரஹீனம் வரேண்யம் |
மஹாந்தம் விபாந்தம் குஹாந்தம் குணாந்தம்
ஸுகாந்தம் ஸ்வயம் தாம ராமம் ப்ரவத்யே || 1 ||

ஶிவம் நித்யமேகம் விபும் தாரகாக்யம்
ஸுகாகாரமாகாரஶூன்யம் ஸுமான்யம் |
மஹேஶம் கலேஶம் ஸுரேஶம் பரேஶம்
நரேஶம் நிரீஶம் மஹீஶம் ப்ரபத்யே || 2 ||

யதாவர்ணயத்கர்ணமூலேऽந்தகாலே
ஶிவோ ராம ராமேதி ராமேதி காஶ்யாம் |
ததேகம் பரம் தாரகப்ரஹ்மரூபம்
பஜேऽஹம் பஜேऽஹம் பஜேऽஹம் பஜேऽஹம் || 3 ||

மஹாரத்னபீடே ஶுபே கல்பமூலே
ஸுகாஸீனமாதித்யகோடிப்ரகாஶம் |
ஸதா ஜானகீலக்ஷ்மணோபேதமேகம்
ஸதா ராமசந்த்ரம் பஜேऽஹம் பஜேऽஹம் || 4 ||

க்வணத்ரத்னமஞ்ஜீரபாதாரவிந்தம்
லஸன்மேகலாசாருபீதாம்பராட்யம் |
மஹாரத்னஹாரோல்லஸத்கௌஸ்துபாங்கம்
நதச்சஞ்சரீமஞ்ஜரீலோலமாலம் || 5 ||

லஸச்சந்த்ரிகாஸ்மேரஶோணாதராபம்
ஸமுத்யத்பதங்கேந்துகோடிப்ரகாஶம் |
நமத்ப்ரஹ்மருத்ராதிகோடீரரத்ன
ஸ்புரத்காந்தினீராஜனாராதிதாங்க்ரிம் || 6 ||

புர꞉ ப்ராஞ்ஜலீனாஞ்ஜனேயாதிபக்தான்
ஸ்வசின்முத்ரயா பத்ரயா போதயந்தம் |
பஜேऽஹம் பஜேऽஹம் ஸதா ராமசந்த்ரம்
த்வதன்யம் ந மன்யே ந மன்யே ந மன்யே || 7 ||

யதா மத்ஸமீபம் க்ருதாந்த꞉ ஸமேத்ய
ப்ரசண்டப்ரகோபைர்படைர்பீஷயேன்மாம் |
ததாவிஷ்கரோஷி த்வதீயம் ஸ்வரூபம்
ஸதாபத்ப்ரணாஶம் ஸகோதண்டபாணம் || 8 ||

நிஜே மானஸே மந்திரே ஸன்னிதேஹி
ப்ரஸீத ப்ரஸீத ப்ரபோ ராமசந்த்ர |
ஸஸௌமித்ரிணா கைகயீனந்தனேன
ஸ்வஶக்த்யானுபக்த்யா ச ஸம்ஸேவ்யமான || 9 ||

ஸ்வபக்தாக்ரகண்யை꞉ கபீஶைர்மஹீஶை꞉
அனீகைரனேகைஶ்ச ராம ப்ரஸீத |
நமஸ்தே நமோऽஸ்த்வீஶ ராம ப்ரஸீத
ப்ரஶாதி ப்ரஶாதி ப்ரகாஶம் ப்ரபோ மாம் || 10 ||

த்வமேவாஸி தைவம் பரம் மே யதேகம்
ஸுசைதன்யமேதத்த்வதன்யம் ந மன்யே |
யதோऽபூதமேயம் வியத்வாயுதேஜோ
ஜலோர்வ்யாதிகார்யம் சரம் சாசரம் ச || 11 ||

நம꞉ ஸச்சிதானந்தரூபாய தஸ்மை
நமோ தேவதேவாய ராமாய துப்யம் |
நமோ ஜானகீஜீவிதேஶாய துப்யம்
நம꞉ புண்டரீகாயதாக்ஷாய துப்யம் || 12 ||

நமோ பக்தியுக்தானுரக்தாய துப்யம்
நம꞉ புண்யபுஞ்ஜைகலப்யாய துப்யம் |
நமோ வேதவேத்யாய சாத்யாய பும்ஸே
நம꞉ ஸுந்தராயேந்திராவல்லபாய || 13 ||

நமோ விஶ்வகர்த்ரே நமோ விஶ்வஹர்த்ரே
நமோ விஶ்வபோக்த்ரே நமோ விஶ்வமாத்ரே |
நமோ விஶ்வனேத்ரே நமோ விஶ்வஜேத்ரே
நமோ விஶ்வபித்ரே நமோ விஶ்வமாத்ரே || 14 ||

நமஸ்தே நமஸ்தே ஸமஸ்தப்ரபஞ்ச-
ப்ரபோகப்ரயோகப்ரமாணப்ரவீண |
மதீயம் மனஸ்த்வத்பதத்வந்த்வஸேவாம்
விதாதும் ப்ரவ்ருத்தம் ஸுசைதன்யஸித்த்யை || 15 ||

ஶிலாபி த்வதங்க்ரிக்ஷமாஸங்கிரேணு
ப்ரஸாதாத்தி சைதன்யமாதத்த ராம |
நரஸ்த்வத்பதத்வந்த்வஸேவாவிதானாத்
ஸுசைதன்யமேதீதி கிம் சித்ரமத்ர || 16 ||

பவித்ரம் சரித்ரம் விசித்ரம் த்வதீயம்
நரா யே ஸ்மரந்த்யன்வஹம் ராமசந்த்ர |
பவந்தம் பவாந்தம் பரந்தம் பஜந்தோ
லபந்தே க்ருதாந்தம் ந பஶ்யந்த்யதோऽந்தே || 17 ||

ஸ புண்ய꞉ ஸ கண்ய꞉ ஶரண்யோ மமாயம்
நரோ வேத யோ தேவசூடாமணிம் த்வாம் |
ஸதாகாரமேகம் சிதானந்தரூபம்
மனோவாககம்யம் பரம் தாம ராம || 18 ||

ப்ரசண்டப்ரதாபப்ரபாவாபிபூத-
ப்ரபூதாரிவீர ப்ரபோ ராமசந்த்ர |
பலம் தே கதம் வர்ண்யதேऽதீவ பால்யே
யதோऽகண்டி சண்டீஶகோதண்டதண்ட꞉ || 19 ||

தஶக்ரீவமுக்ரம் ஸபுத்ரம் ஸமித்ரம்
ஸரித்துர்கமத்யஸ்தரக்ஷோகணேஶம் |
பவந்தம் வினா ராம வீரோ நரோ வா
ஸுரோ வாऽமரோ வா ஜயேத்கஸ்த்ரிலோக்யாம் || 20 ||

ஸதா ராம ராமேதி நாமாம்ருதம் தே
ஸதாராமமானந்தனிஷ்யந்தகந்தம் |
பிபந்தம் நமந்தம் ஸுதந்தம் ஹஸந்தம்
ஹனூமந்தமந்தர்பஜே தம் நிதாந்தம் || 21 ||

ஸதா ராம ராமேதி ராமாம்ருதம் தே
ஸதாராமமானந்தனிஷ்யந்தகந்தம் |
பிபன்னந்வஹம் நன்வஹம் நைவ ம்ருத்யோ꞉
பிபேமி ப்ரஸாதாதஸாதாத்தவைவ || 22 ||

அஸீதாஸமேதைரகோதண்டபூஷை-
ரஸௌமித்ரிவந்த்யைரசண்டப்ரதாபை꞉ |
அலங்கேஶகாலைரஸுக்ரீவமித்ரை-
ரராமாபிதேயைரலம் தைவதைர்ன꞉ || 23 ||

அவீராஸனஸ்தைரசின்முத்ரிகாட்யை-
ரபக்தாஞ்ஜனேயாதிதத்த்வப்ரகாஶை꞉ |
அமந்தாரமூலைரமந்தாரமாலை-
ரராமாபிதேயைரலம் தைவதைர்ன꞉ || 24 ||

அஸிந்துப்ரகோபைரவந்த்யப்ரதாபை-
ரபந்துப்ரயாணைரமந்தஸ்மிதாட்யை꞉ |
அதண்டப்ரவாஸைரகண்டப்ரபோதை-
ரராமாபிதேயைரலம் தைவதைர்ன꞉ || 25 ||

ஹரே ராம ஸீதாபதே ராவணாரே
கராரே முராரேऽஸுராரே பரேதி |
லபந்தம் நயந்தம் ஸதாகாலமேவம்
ஸமாலோகயாலோகயாஶேஷபந்தோ || 26 ||

நமஸ்தே ஸுமித்ராஸுபுத்ராபிவந்த்ய
நமஸ்தே ஸதா கைகயீனந்தனேட்ய |
நமஸ்தே ஸதா வானராதீஶவந்த்ய
நமஸ்தே நமஸ்தே ஸதா ராமசந்த்ர || 27 ||

ப்ரஸீத ப்ரஸீத ப்ரசண்டப்ரதாப
ப்ரஸீத ப்ரஸீத ப்ரசண்டாரிகால |
ப்ரஸீத ப்ரஸீத ப்ரஸன்னானுகம்பின்
ப்ரஸீத ப்ரஸீத ப்ரபோ ராமசந்த்ர || 28 ||

புஜங்கப்ரயாதம் பரம் வேதஸாரம்
முதா ராமசந்த்ரஸ்ய பக்த்யா ச நித்யம் |
படன்ஸந்ததம் சிந்தயன்ஸ்வாந்தரங்கே
ஸ ஏவ ஸ்வயம் ராமசந்த்ர꞉ ஸ தன்ய꞉ || 29 ||

இதி ஶ்ரீ ராம புஜங்கப்ரயாத ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் |
தேங்காய் துடைப்பம்

🧹 இயற்கை தேங்காய் துடைப்பம்

🌿 100% இயற்கை தேங்காய் குச்சியால் தயாரிப்பு
💪 மிகவும் பலம் – உடையாது, நீண்ட நாட்கள் பயன்படும்
🏡 வீடு, மாடி, தோட்டம் சுத்தம் செய்ய சிறந்தது
✨ தூசி, குப்பை எளிதில் அகற்றும் திறன்
📦 3 துடைப்பம் கொண்ட value pack
🔥 தினசரி பயன்பாட்டுக்கு super choice!

⚡ இன்று order பண்ணுங்க !

🔗 இப்போது வாங்க
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚