Sri Mahavishnu Info: மகாளய பட்சத்தில் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை என்னென்ன தெரியுமா.? மகாளய பட்சத்தில் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை என்னென்ன தெரியுமா.?
```
📿 வைணவ அடிப்படைகள் 🛕 108 திவ்யதேசங்கள் 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் 🎧 தினசரி ஸ்லோகங்கள் 📅 இன்றைய வைபவம் 🙏 தினசரி பக்தி வழிகாட்டி ❓ பக்தி கேள்வி & பதில்கள் 📖 ஆன்மீக நூல்கள் 🧒 குழந்தைகள் பக்தி பகுதி 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் 🌺 திருப்பாவை 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் 🛕 திருத்தல தரிசனம் 🔔 கோவில் விழாக்கள் 📜 பக்தர் அனுபவங்கள் ✨ அற்புத நிகழ்வுகள் 🕉️ நாமஸ்மரணையின் மகிமை 📚 பக்தி குறிப்புகள் 🌸 ஆழ்வார்கள் வரலாறு 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி 🌟 புதிய பக்தி பதிவுகள்

மகாளய பட்சத்தில் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை என்னென்ன தெரியுமா.?

Sri Mahavishnu Info
மகாளய பட்சத்தில் செய்ய வேண்டியவையும் செய்ய கூடாதவையும் பற்றி தெரிந்துகொள்வோம். மகாளய அமாவாசை என்பது முன்னோர்களுக்காக வழங்கப்படுவதாகும்.

அமாவாசை மூன்று அமாவாசை  முக்கியமானது. அவை ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மகாளய அமாவாசை ரொம்பவும் விஷேசமானது. ஒவ்வொரு ஆண்டும் 15 நாட்கள் மகாளய பட்சம் விரதத்தை கடைபிடிப்போம்

மகாளய பட்சத்தில் தவிர்க்க வேண்டியவை:

மகாளய பட்சத்தை கடைபிடிப்பதன் மூலம் வாழ்க்கையில் எல்லாமே கிடைத்து முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைப்பதாக ஆன்மிகத்தில் சொல்லப்படுகிறது. இந்த அற்புதமான நாட்களில் எந்த செயல்கள் செய்ய கூடாது என்று தெரிந்துகொள்வோம்.

முடி வெட்ட கூடாது:

மகாளய பட்சத்தில் 15 நாட்கள் முன்னோர்களுக்கு உணவு அளித்து விரதம் இருப்பவர்கள் முடி வெட்ட கூடாது. அதோடு நகங்களையும் வெட்ட கூடாது.

எப்படி சமைப்பது.?

மகாளய பட்சத்தில் விரதம் இருப்பவர்கள் மாலைக்குள் சமைத்து முன்னோர்களுக்கு படைத்து விட வேண்டும். சூரியன் மறைவிற்கு பின் எந்த சடங்குகளையும் செய்தால் அதற்கான எந்த பலனும் கிடைக்காது.

சுப நிகழ்ச்சிகள்:

மகாளய பட்சம் நாட்களில் வீட்டில் எந்த வித சுப காரியங்களையும் செய்ய கூடாது. அதுமட்டுமில்லாமல் வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களையும் வாங்க கூடாது.

அசைவம் சாப்பிடுவது:

மகாளய பட்சம் 15 நாட்களிலும் அசைவம் சாப்பிட கூடாது. அந்த நாட்களில் அசைவம் சாப்பிட்டால் உங்களுக்கு கஷ்டங்கள் ஏற்படும். இதனால் இந்த தவறுகளை செய்யாதீர்கள்.

மகாளய பட்சம் செய்ய வேண்டியவை:

  1. மகாளய பட்சம் காலங்களில் தினமும் குளிக்கவிடவேண்டும்.
  2. சைவ உணவுகள் மட்டும் சாப்பிட வேண்டும்.
  3. முன்னோர்களை வழிபட்ட பிறகு தான் மற்ற பூஜைகளை செய்ய வேண்டும்.
  4. தினமும் விளக்கு ஏற்ற வேண்டும்.
  5. சமைக்கும் உணவுகளில் பூண்டு, வெங்காயம் சேர்க்க கூடாது.
  6. தாம்பத்தியம் வைத்து கொள்ள கூடாது.
  7. மகாளய பட்சத்தில் நம் முன்னோர்கள் நம்மோடு இருப்பதால் கேளிக்கை நிகழ்ச்சிகளை தவிர்த்து முன்னோர்களை நினைக்க வேண்டும்.
4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.

🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.

🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.

🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!

🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.

💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.

🌿 அருண், திருநெல்வேலி

இங்குள்ள விரத முறைகளும் வழிபாட்டுக் குறிப்புகளும் வாழ்க்கைக்கு மிக உதவியாக உள்ளன.

🌻 மீனாட்சி, திருச்சி

தினசரி ராசிபலன் மற்றும் ஆன்மிக செய்திகள் என் நாளை சுபிட்சமாக தொடங்க உதவுகிறது.

☸️ கார்த்திக், சேலம்

ஸ்லோகங்களின் அர்த்தங்களை இவ்வளவு எளிமையாக இதுவரை நான் படித்ததில்லை!

🪔 காயத்ரி, வேலூர்

மன அழுத்தத்தில் இருந்த எனக்கு இங்குள்ள கட்டுரைகள் பெரிய ஆறுதலை தந்தன.

🪷 சுந்தர், திருப்பூர்

கோயில்களின் தல புராணங்கள் பற்றிய தகவல்கள் மிக அருமை. குடும்பத்துடன் படிக்கிறோம்.

🔔 பத்மநாபன், திண்டுக்கல்

ஒவ்வொரு பண்டிகையின் பின்னணியிலும் உள்ள உண்மையான காரணங்களை இதிலிருந்து புரிந்துகொண்டேன்.

🌾 ரேவதி, நாகர்கோவில்
🙏 DONATE Support Bhakti Services
🛕
📜
🏠
🎧
📚