Story of Nara Narayana - நர நாராயணர்

Sri Mahavishnu Info
நர நாராயணர் என்பது இந்து மதத்தில், தர்மம் மற்றும் அஹிம்சையை நிலைநாட்ட வந்த இரு தேவர்கள். நர-நாராயணர்கள் திருமாலின் அவதாரங்களாகவும், ஆதிசேஷன் மற்றும் திருமாலின் அவதார இரட்டையர்களாகவும் கருதப்படுகிறார்கள். மகாபாரதத்தில், அருச்சுனன் நரனாகவும், கிருஷ்ணர் நாராயணனாகவும் குறிப்பிடப்படுகிறார்கள்

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!