Sri Mahavishnu Info: ஆடிப்பூரம் விரதம் – Andal darshan blessings during aadi pooram in Srivilliputhur ஆடிப்பூரம் விரதம் – Andal darshan blessings during aadi pooram in Srivilliputhur

ஆடிப்பூரம் விரதம் – Andal darshan blessings during aadi pooram in Srivilliputhur

Sri Mahavishnu Info
ஆண்டாள் திருவிழா

🌺 ஆடிப்பூரம் - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் விரதம்

பெண்களின் திருமணத்தடை நீக்கும் ஆடிப்பூர விரதம்: திருமணத்தடை உள்ள கன்னிப் பெண்கள் ஆடிப்பூரம் அன்று விரதம் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளை தரிசனம் செய்தால், அவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் உடனே கிடைக்கும் என கூறப்படுகிறது.

இந்த ஆடி மாதம், பூமாதேவி அவதரித்த ஆனந்தமான மாதமாகும். ஆண்டாள் அவதரித்த நன்னாள் தான் ஆடிப்பூரம். இதைச் சிறப்பாக கொண்டாடுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் தேரோட்டம் நடைபெறுகிறது.

மாங்கல்ய பலம் அதிகரிக்கும்: ஆடி செவ்வாய்க்கிழமைகளில் திருமண யோகத்துக்காக பெண்கள் ஆலயத்துக்குச் செல்வது வழக்கம். “ஆடி செவ்வாய் தேடி குளி, அரைத்த மஞ்சள் பூசி குளி” என்பர்.

ஆடி செவ்வாய் மற்றும் வெள்ளி: பெண்கள் மா விளக்கு போடுதல், திருவிளக்கு பூஜை செய்தல், வழிபாடு செய்வது வழக்கம். இதனால் மாங்கல்ய பலமும், குழந்தைப் பாக்கியமும் அதிகரிக்கும் என ஐதீகம் கூறுகிறது.

🌸 நம்பிக்கையோடு பகவானை நாடுங்கள்
அவர் உங்கள் பிரார்த்தனைகளைக் கேட்பார், வழிகாட்டுவார், அருள் புரிவார்.
இன்றைய பக்தி உங்கள் வாழ்வில் ஒளியாய் பரவட்டும்!

RAISOM சிறப்பு பூஜை விளக்கு

🪔 சிறப்பு பூஜை விளக்கு – RAISOM

  • பித்தளை: சங்க, சக்கரம், திலக வடிவில்
  • உயரம்: 3.5 இன்ச் | எடை: 145g
  • பயன்பாடு: வீடு, அலுவலகம், கோவில்
  • சிறந்த பரிசு: கிரஹபிரவேசம்
🛒 அமேசானில் இப்போது வாங்க
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்