நவதிருப்பதி யாத்திரை வழிகாட்டி | Navathirupathi Travel Guide

Sri Mahavishnu Info

🔱 நவதிருப்பதி தரிசன வழிகாட்டி | Navathirupathi Darshan Travel Guide 🔱

Explore the sacred 9 Divya Desams in Thirunelveli district with timing-wise darshan plan and safe travel tips for solo or family pilgrims.

Navathirupathi temples route
🔸 திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நவதிருப்பதிகளைத் தரிசிக்க ஒரு தெளிவான வழிகாட்டி தேடுகிறீர்களா?
இந்த பதிவு உங்கள் பயணத்தை எளிமையாக்கும். நேரப்படி நடை திறப்பு, ரூட் மார்க்குகள் மற்றும் பாதுகாப்பான பயண ஆலோசனைகள் அனைத்தும் இதில் உள்ளன.
🕰️ கோயில் நடை நேரங்கள்:
ஸ்ரீவைகுண்டம் – காலை 7–12, மாலை 5–8
வரகுணமங்கை – காலை 8–1, மாலை 1.30–6
திருப்புளியங்குடி – காலை 8–1, மாலை 1.30–6
இரட்டைத்திருப்பதி – காலை 8–1, மாலை 2–6
பெருங்குளம் & தெந்திருப்பேரை – காலை 7.30–12, மாலை 5–8.30
திருக்கோளூர் – காலை 7.30–12, மாலை 5–8
ஆழ்வார்திருநகரி – காலை 6–12, மாலை 5–8.45
🌅 அதிகாலையில் கிளம்புபவர்கள்:
ஆழ்வார்திருநகரி → திருக்கோளூர் → தெந்திருப்பேரை → பெருங்குளம் → இரட்டைத்திருப்பதி → ஸ்ரீவைகுண்டம் → வரகுணமங்கை → திருப்புளியங்குடி.
🔒 பாதுகாப்பு குறிப்பு:
இரவு நேரத்தில் வலப்புற கோயில்கள் (இரட்டை, புளியங்குடி, பெருங்குளம்) தவிர்க்கவும் – ஒளியற்ற சாலை, அவசர உதவி சாத்தியமில்லை.

இந்த பயண வழிகாட்டி பகிர்ந்து, அனைத்து பக்தர்களும் நாராயணனின் அருள் பெற வாழ்த்துக்கள். 🌺

💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்