📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

108 திவ்ய தேசங்கள் | Divya Desam Temples Map

🗺️ 108 திவ்ய தேசங்கள் - பகுதி வகைபாடு மற்றும் முழு வரைபடம்

108 திவ்ய தேசங்களுள் 105 தலங்கள் இந்தியாவில், 1 தலம் நேபாளத்தில் (முக்திநாத்), மற்றும் 2 தலங்கள் வானுலகத்தில் உள்ளன.

⚠️ உங்கள் மொபைல் சாதனத்தில் வரைபடப் பட்டியலை அழுத்த முடியவில்லையா?
இதைக் கிளிக் செய்து முழு வரைபடத்தை திறக்கவும்

📌 சோழ நாடு (40 தலங்கள்)

  • 🛕 ஸ்ரீ ரங்கம் – ரங்கநாதர் – திருச்சி
  • 🛕 உறையூர் – அழகிய மணவாளன் – திருச்சி
  • 🛕 திருக்கரம்பனூர் – புருஷோத்தமன் – திருச்சி
  • 🛕 திருவெள்ளறை – புண்டரீகாக்ஷன் – திருச்சி
  • 🛕 திருஅன்பில் – வடிவழகிய நம்பி – திருச்சி
  • 🛕 கோவிலடி – அப்பக்குடத்தான் – தஞ்சாவூர்
  • 🛕 திருக்கண்டியூர் – ஹரசாப விமோசனன் – தஞ்சாவூர்
  • 🛕 ஆடுதுறை – வையங்காத்த பெருமாள் – தஞ்சாவூர்
  • 🛕 கபிஸ்தலம் – கஜேந்திர வரதன் – தஞ்சாவூர்
  • 🛕 திருப்புள்ளம்பூதங்குடி – வல்வில் ராமன் – தஞ்சாவூர்
  • 🛕 திருஆதனூர் – ஆண்டு அளக்கும் அய்யன் – தஞ்சாவூர்
  • 🛕 திருக்குடந்தை – ஆராவமுதன் – தஞ்சாவூர்
  • 🛕 திருவிண்ணகர் – ஒப்பிலியப்பன் – தஞ்சாவூர்
  • 🛕 திருநறையூர் – நறையூர் நம்பி – தஞ்சாவூர்
  • 🛕 திருச்சேறை – சாரநாதன் – தஞ்சாவூர்
  • 🛕 திருக்கண்ணமங்கை – பக்தவத்சலன் – திருவாரூர்
  • 🛕 திருக்கண்ணபுரம் – சௌரிராஜன் – நாகப்பட்டினம்
  • 🛕 திருக்கண்ணங்குடி – சியாமளமேனிப் பெருமாள் – நாகப்பட்டினம்
  • 🛕 திருநாகை – சௌந்தர ராஜப் பெருமாள் – நாகப்பட்டினம்
  • 🛕 தஞ்சை மாமணிக் கோவில் – நீலமேகப் பெருமாள் – தஞ்சாவூர்
  • 🛕 நந்திபுர விண்ணகரம் – ஜகந்நாதன் – தஞ்சாவூர்
  • 🛕 திருவெள்ளியங்குடி – கோலவில்லி ராமன் – தஞ்சாவூர்
  • 🛕 திருவழுந்தூர் – ஆமருவியப்பன் – நாகப்பட்டினம்
  • 🛕 திருச்சிரிபுலியூர் – அரும்மாகடல் – திருவாரூர்
  • 🛕 தலைச்சங்கநாள் மதியம் – நாள்மதியப் பெருமாள் – நாகப்பட்டினம்
  • 🛕 திருஇந்தளூர் – பரிமளரங்கன் – நாகப்பட்டினம்
  • 🛕 திருகாவளம்பாடி – கோபாலகிருஷ்ணன் – நாகப்பட்டினம்
  • 🛕 காழிச்சீராம விண்ணகர் – தாடளன் – நாகப்பட்டினம்
  • 🛕 அரிமேய விண்ணகரம் – குடமாடுகூத்தர் – நாகப்பட்டினம்
  • 🛕 திருவண் புருஷோத்தமம் – புருஷோத்தமன் – நாகப்பட்டினம்
  • 🛕 செம்பொன் செங்கோயில் – பேரருளாளன் – நாகப்பட்டினம்
  • 🛕 திருமணிகூடம் – மணிகூடம் நாயகன் – நாகப்பட்டினம்
  • 🛕 வைகுந்த விண்ணகரம் – வைகுந்த நாதன் – நாகப்பட்டினம்
  • 🛕 திருவாலி – திருநகரி – வயலாளி மணவாளன் – நாகப்பட்டினம்
  • 🛕 திருத்தேவனார் தொகை – தெய்வநாயகன் – நாகப்பட்டினம்
  • 🛕 திருத்தெற்றியம்பலம் – செங்கண்மால் – நாகப்பட்டினம்
  • 🛕 திருமணிக்கூடம் – மணிக்கூட நாயகன் – நாகப்பட்டினம்
  • 🛕 திருவெள்ளக்குளம் – கண்ணன் நாராயணன் – நாகப்பட்டினம்
  • 🛕 பார்த்தன்பள்ளி – தாமரையாள் கேள்வன் – நாகப்பட்டினம்
  • 🛕 திருசித்திரகூடம் – கோவிந்தராஜன் – சிதம்பரம் (கடலூர் மாவட்டம்)

📌 நடு நாடு (2 தலங்கள்)

  • 🛕 திருவந்திபுரம் – தெய்வநாயகன் – கடலூர்
  • 🛕 திருக்கோவிலூர் – திரிவிக்ரமன் – விழுப்புரம்

📌 தொண்டை நாடு (22 தலங்கள்)

  • 🛕 திருக்கச்சி – வரதராஜன் – காஞ்சிபுரம்
  • 🛕 அஷ்டபுயக்கரம் – ஆதி கேசவன் – காஞ்சிபுரம்
  • 🛕 திருத்தண்கா – தீபப்பிரகராசர் – காஞ்சிபுரம்
  • 🛕 திருவேளூக்கை – முகுந்தநாயகன் – காஞ்சிபுரம்
  • 🛕 திருநீரகம் – ஜகதீசப்பெருமாள் – காஞ்சிபுரம்
  • 🛕 திருப்பாடகம் – பாண்டவ தூதர் – காஞ்சிபுரம்
  • 🛕 நிலாத்திங்கள் துண்டம் – நிலாத்திங்கள் துண்டப் பெருமாள் – காஞ்சிபுரம்
  • 🛕 திருஊரகம் – ஊரகத்தான் – காஞ்சிபுரம்
  • 🛕 திருவெஃகா – யதோத்தகாரி – காஞ்சிபுரம்
  • 🛕 திருக்காரகம் – கருணாகரன் – காஞ்சிபுரம்
  • 🛕 திருக்கார்வனம் – உலகளந்த பெருமாள் – காஞ்சிபுரம்
  • 🛕 திருக்கள்வனூர் – ஆதிவராகன் – காஞ்சிபுரம்
  • 🛕 திருப்பவள வண்ணம் – பவளவண்ணன் – காஞ்சிபுரம்
  • 🛕 பரமேஸ்வர விண்ணகரம் – பரமபதநாதன் – காஞ்சிபுரம்
  • 🛕 திருப்புட்குழி – விஜயராகவன் – காஞ்சிபுரம்
  • 🛕 திருநின்றவூர் – பக்தவச்சலன் – திருவள்ளூர்
  • 🛕 திருஎவ்வுளூர் – வீராகவன் – திருவள்ளூர்
  • 🛕 திருவல்லிக்கேணி – பார்த்தசாரதி – சென்னை
  • 🛕 திருநீர்மலை – நீர்வண்ணன் – காஞ்சிபுரம்
  • 🛕 திருவிடந்தை – லக்ஷ்மிவராஹர் – காஞ்சிபுரம்
  • 🛕 திருக்கடல்மல்லை – ஸ்தலசயனப்பெருமாள் – மகாபலிபுரம்
  • 🛕 திருக்கடிகை – யோக நரசிம்மர் – சோளிங்கர் (வேலூர்)

📌 மலை நாடு (13 தலங்கள்)

  • 🛕 திருநாவாய் – முகுந்தன் – மலப்புரம்
  • 🛕 திருவித்துவக்கோடு – உயர்ந்தபெருமாள் – பாலக்காடு
  • 🛕 திருகாட்கரை – காட்கரையப்பன் – எர்ணாகுளம்
  • 🛕 திருமூழிக்களம் – மூழிக்களத்தான் – எர்ணாகுளம்
  • 🛕 திருவல்லவாழ் – திருவாழ்மார்பன் – பந்தனம் திட்டா
  • 🛕 திருக்கடித்தானம் – அமிர்த நாராயணன் – கோட்டயம்
  • 🛕 திருச்செங்குன்றூர் – இமயவரப்பன் – ஆலப்புழா
  • 🛕 திருப்புலியூர் – மாயப்பிரான் – ஆலப்புழா
  • 🛕 திருவாறன்விளை – திருக்குறளப்பன் – பந்தனம் திட்டா
  • 🛕 திருவன்வண்டூர் – பாம்பணையப்பன் – ஆலப்புழா
  • 🛕 திருவனந்தபுரம் – அனந்த பத்மநாபன் – திருவனந்தபுரம்
  • 🛕 திருவட்டாறு – ஆதிகேசவன் – கன்னியாகுமரி
  • 🛕 திருப்பதிசாரம் – திருவாழ்மார்பன் – கன்னியாகுமரி

📌 பாண்டிய நாடு (18 தலங்கள்)

  • 🛕 திருக்குறுங்குடி – வைஷ்ணவ நம்பி – திருநெல்வேலி
  • 🛕 திருவரமங்கை – தெய்வநாயகன் – திருநெல்வேலி
  • 🛕 ஸ்ரீவைகுண்டம் – கள்ளப்பிரான் – தூத்துக்குடி
  • 🛕 திருவரகுணமங்கை – விஜயாசனர் – தூத்துக்குடி
  • 🛕 திருப்புளிங்குடி – காய்சினவேந்தன் – தூத்துக்குடி
  • 🛕 திருத்துலைவில்லி மங்களம் – தேவபிரான் அரவிந்தலோசனன் – தூத்துக்குடி
  • 🛕 திருக்குளந்தை – மாயக் கூத்தன் – தூத்துக்குடி
  • 🛕 திருக்கேளூர் – வைத்தமாநிதி – தூத்துக்குடி
  • 🛕 தென் திருப்பேரை – மகர நெடுங்குழைக்காதர் – தூத்துக்குடி
  • 🛕 திருகுருகூர் – ஆதிநாதன் – தூத்துக்குடி
  • 🛕 ஸ்ரீ வில்லிபுத்தூர் – வடபத்ரசாய் – விருதுநகர்
  • 🛕 திருத்தங்கல் – தண்காலப்பன் – விருதுநகர்
  • 🛕 திருக்கூடல் – கூடலழகர் – மதுரை
  • 🛕 திருமாலிருஞ்சோலை – அழகர் – மதுரை
  • 🛕 திருமோகூர் – காளமேகப்பெருமாள் – மதுரை
  • 🛕 திருகோட்டியூர் – சௌம்யநாராயணன் – சிவகங்கை
  • 🛕 திருப்புல்லாணி – கல்யாணஜகந்நாதன் – ராமநாதபுரம்
  • 🛕 திருமெய்யம் – சத்தியமூர்த்திப் பெருமாள் – புதுக்கோட்டை

📌 வட நாடு (11 தலங்கள்)

  • 🛕 திரு அயோத்தி – ஸ்ரீ ராமர் – பைசாபாத்
  • 🛕 நைமிசாரண்யம் – தேவராஜன் – உத்தரபிரதேசம்
  • 🛕 திருப்பிரிதி – பரமபுருஷன் – உத்தராஞ்சல்
  • 🛕 கண்டங்கடி நகர் (பிரயாகை) – நீலமேகப் பெருமாள் – உத்தராஞ்சல்
  • 🛕 திருவதரி (பத்ரிநாத்) – பத்ரி நாராயணன் – சாமோலி
  • 🛕 சாளகிராமம் (கண்டகி நதி) – ஸ்ரீ மூர்த்தி – நேபாளம்
  • 🛕 மதுரா (வடமதுரை) – கோவர்த்தநேசன் – உத்தரபிரதேசம்
  • 🛕 ஆய்ப்பாடி (கோகுலம்) – நவமோகன கிருஷ்ணன் – டெல்லி
  • 🛕 துவாரகை – கல்யாண நாராயணன் – அகமதாபாத்
  • 🛕 சிங்கவேள்குன்றம் – அஹோபில நரசிம்மர் – கர்நூல் (ஆந்திரம்)
  • 🛕 திருவேங்கடம் – ஸ்ரீனிவாசன் – சித்தூர் (ஆந்திரம்)

📌 வானுலகம் (2 தலங்கள்)

  • 🛕 திருப்பாற்கடல் – வாசுதேவன் – வானுலகம்
  • 🛕 ஸ்ரீ வைகுந்தம் (பரமபதம்) – விஷ்ணுவாகிய திருமால் – வானுலகம்

⭐ 108 திவ்ய தேசங்களில் 105 இந்தியா + 1 நேபாளம் + 2 வானுலகம் = மொத்தம் 108.