Sri Mahavishnu Info: ஸ்ரீ வெங்கடேஸ்வர வஜ்ரகவசம் | Sri Venkateswara Vajra Kavacham with Meaning ஸ்ரீ வெங்கடேஸ்வர வஜ்ரகவசம் | Sri Venkateswara Vajra Kavacham with Meaning
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

ஸ்ரீ வெங்கடேஸ்வர வஜ்ரகவசம் | Sri Venkateswara Vajra Kavacham with Meaning

Sri Mahavishnu Info
ஸ்ரீ வெங்கடேஸ்வர வஜ்ரகவசம்
நாராயணம் பரப்ரஹ்ம ஸர்வ காரண காரணம்
ப்ரபத்யே வெங்கடேசாக்யம் ததேவ கவசம் மம
ஸஹஸ்ர சீர்ஷா புருஷோ வேங்கடேச: சிரோவது

ப்ராணேச: ப்ராண நிலய ப்ராணம் ரக்ஷது மே ஹரி
ஆகாசராட்ஸுதாநாத ஆத்மானம் மே ஸதாவது
தேவ தேவோத்தம: பாயாத் தேஹம் மே வேங்கடேஸ்வர:

ஸர்வத்ர ஸர்வ காலேஷு மங்காம்பா ஜாநிரீச்வர:
பாலயேந் மாமகம் கர்ம ஸாபல்யம் ந: ப்ரயச்சது
ய ஏதத் வஜ்ரகவசம் அபேத்யம் வேங்கடேசிது:
சாயம் ப்ராத: படேந்நித்யம் ம்ருத்யும் தரதி நிர்பய:

ஸ்ரீ வெங்கடேஸ்வர வஜ்ரகவசம்

பொதுப்பொருள்:

அனைத்திற்கும் காரணமான நாராயணனே. தங்களின் கவசத்தை நான் பாடி சரணடைகிறேன். ஆயிரம் சிரங்களை உடைய விஸ்வரூபம் எடுத்த வேங்கடேசப் பெருமாள் என் தலைவை காக்கட்டும்.

ப்ராணனுக்கே ப்ராணனான ஹரி, என் ப்ராணனை பாதுகாக்கட்டும். ஆகாசராஜனின் மருமகன் என் ஆத்மாவை எப்போதும் காக்கட்டும்.

தேவர்களுக்கே தேவனான வேங்கடேஸ்வரர் என் உடலை காப்பாராக. அலர்மேல்மங்கையின் மணாளனாகிய மங்கள நாதர் என் வாழ்வில் என்றும் பாதுகாவலராக இருப்பாராக.

இந்த வஜ்ரகவசத்தை சாயங்காலம் மற்றும் காலை நேரங்களில் தினமும் பக்தியுடன் பாராயணம் செய்வதால், அபாயம் அகலும் என்றும் மரணத்தை நிச்சயமாகத் தாண்ட முடியும் என்றும் நம்பப்படுகிறது.

🪔 உங்கள் பூஜை அறையில் ஒளிரும் ஒரு புனித தீபம்!

Brass Shank Chakra Diya

🪔 ஶ்ரீ யஜ்ஞா - சங்குசக்கரத் தீபம்

எளிதாக தூக்கக்கூடிய, ஆன்மீகத் தன்மையுடன் உள்ள ஊதாப்பழை நிற சங்குசக்கரத் தீபம். 5 அங்குல உயரம் – உங்கள் பூஜை அறைக்கு ஒரு அழகு மற்றும் அமைதி தரும் தீபம்!

💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்