📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

லக்ஷ்மி என்ற பெயரிற்கு....

Sri Mahavishnu Info
ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நமஹ 

வேதங்களில் பல்வேறு அர்த்தங்கள் உள்ளது.

சுருக்கமாய், எது நல்லதோ, அதுவே லக்ஷ்மி. 

லக்ஷ்மி கொடுப்பது செல்வம் பணம் மட்டும் அல்ல. 

உலகில் உள்ள அனைத்து வித செல்வத்தையும் தருபவள் ஸ்ரீதேவியே. 

அனைத்து தேவியர்களிலும் முதல் தாயகத் திகழ்கிறாள். 

இவளை தாயார் என்று அன்போடும், பக்தியோடும் பக்தர்கள் அழைப்பார்கள்.

மஹாலக்ஷ்மி ஸ்ரீமந் நாராயணரின் மறு பாதியும், மன நாயகியும் ஆகியவள். 

அவளையும் ஸ்ரீமஹா விஷ்ணுவையும் ஒரு போதும் பிரிக்க முடியாது. 

மனமே அவள் என்று உள்ளார் 
ஸ்ரீமன் நாராயணன். 

அவர் வரும் ஒவ்வொரு அவதாரத்தில், அவளும் வருகிறாள். 
ஸ்ரீராம அவதாரத்தில் சீதையாக, ஸ்ரீகிருஷ்ணா அவதாரத்தில் ராதை மட்டும் அஷ்ட பட்ட மஹிஷிகளாக வந்து, எப்போதும் அவருக்கு துணையாய் வந்தவள் அவளே. 

அனைவருக்கும் அழகிய பாசுரங்களை வழங்கி, நாராயணனே நமக்கே 
பறை தருவான் என்றும் பாடிய ஆண்டாள், பூ லக்ஷ்மியின் ஸ்வரூபமே.
உலகத்தின் பிதாவாக இருப்பது நாராயணர் என்றால், லோக மாதாவாய் இருப்பது லக்ஷ்மி. 

அவர் அக்னி என்றால், அதில் உள்ள ஜ்யோதி லக்ஷ்மியே. 
ஆண் லக்ஷணம் விஷ்ணு, பெண் லக்ஷணம் லக்ஷ்மி (விஷ்ணுவின் மோஹினி ரூபம் பெண் லக்ஷணம் தான்). 

அன்பு அவன் என்றால், பக்தி இவள். அவன் ஒரு இடம் சென்றால், பின்னே அவள் வந்து விடுவாள். 

விஷ்ணு இருக்கும் அனைத்து இடத்திலும், லக்ஷ்மி எப்போதும் வசிப்பாள். 

லக்ஷ்மி இருந்தால் மட்டுமே, 
ஸ்ரீமஹா விஷ்ணு வருவார்.

வேதங்களிலும், புராணங்களிலும், ஷ்ரியா என்று கொண்டாடப்படும் 
ப்ரஹ்ம ஸ்வரூபிணியான 
ஸ்ரீமஹா லக்ஷ்மி, 
ஸ்ரீமந் நாராயணரோடு, 
அனைவரின் மனதில், 
என்றும் வாழ்ந்து அரவணைக்கட்டும்.  

ஜெய் ஸ்ரீராம்
ஸர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்