Sri Mahavishnu Info: நமோ நாராயணா – The Protector of Devotees நமோ நாராயணா – The Protector of Devotees
```
📿 வைணவ அடிப்படைகள் • 🛕 108 திவ்யதேசங்கள் • 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் • 🎧 தினசரி ஸ்லோகங்கள் • 📅 இன்றைய வைபவம் • 🙏 தினசரி பக்தி வழிகாட்டி • ❓ பக்தி கேள்வி & பதில்கள் • 📖 ஆன்மீக நூல்கள் • 🧒 குழந்தைகள் பக்தி பகுதி • 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை • 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் • 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் • 🌺 திருப்பாவை • 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் • 🛕 திருத்தல தரிசனம் • 🔔 கோவில் விழாக்கள் • 📜 பக்தர் அனுபவங்கள் • ✨ அற்புத நிகழ்வுகள் • 🕉️ நாமஸ்மரணையின் மகிமை • 📚 பக்தி குறிப்புகள் • 🌸 ஆழ்வார்கள் வரலாறு • 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் • 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ • 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி • 🌟 புதிய பக்தி பதிவுகள்

நமோ நாராயணா – The Protector of Devotees

Sri Mahavishnu Info

பாற்கடலில் பாம்பணைமேல் துயில்பவனே

பச்சை மா மலை போல் திருமேனி கொண்டவனே

பள பளக்கும் திவ்ய ஆபரணங்கள் அணிந்தவனே

பவளசிவப்பு நிற மேனி உடைய மஹாலக்ஷ்மி தாயாரை மார்பில் அமர வைத்தவனே

பக்தர்கள் “நமோ நாராயணா” எனும் கோஷம் இசைத்திட கேட்டு மகிழ்பவனே

பக்தியோடு உனையே நம்பி துதித்து நின்ற ப்ரஹ்லாதன், துருவன் போன்ற அடியார்களுக்கு சிறந்த சாயுஜ்ய பதவி அளித்து மேன்மை பெற செய்தவனே

பஞ்சாயுதங்கள் – சுதர்சன சக்ரம், பாஞ்சஜன்யம் சங்கு, கௌமோதகம் கதை, நந்தகம் வாள், சார்ங்கம் வில் – கைகளில் ஏந்தி பக்தர்களை காப்பவனே

பரந்து விரிந்த உலகை வாய்க்குள் யசோதை அன்னைக்கு காட்டினவனே

இடையில் கட்டிய உரலை இழுத்து சென்று மரத்தை முறித்தவனே

இன்பம் துன்பம் நிறைந்த இப்பிறவி பிணியை நீக்கி முக்தி பேறான உன் பத்மபாதங்களில் அடைக்கலம் தந்திடுவாயே

ஸ்ரீமன் நாராயணா என துதித்து உன்முன் நின்றிடும் அடியேனுக்கு:

தூணிலுமிருப்பார் துரும்பிலுமிருப்பார்
துரிதமாய் அருள்வார் நாராயணன்.

ஆணவம் அழிப்பார் அன்பாய் வருவார்
ஆபத்பாந்தவன் நரசிம்மன்.

உன்னிலுமிருப்பார் என்னிலுமிருப்பார்
உத்தம புருஷன் நாராயணன்

பக்தரைக் காப்பார் பாபத்தை போக்கும்
பட்டொளி வேந்தன் பராபரன்.

உள்ளிலும் இருப்பார் வெளியிலும் இருப்பார்
ஊழ்வினை அழிப்பார் நாராயணன்

எள்ளிலும் இருப்பார் புல்லிலும் இருப்பார்
பார்புகழ் வேந்தன் ப்ரபாகரன்.

சித்தராக இருப்பார், சீறிப் பாய்வார்
சிந்தையில் இருப்பார் ஸ்ரீனிவாசன்

பாபத்தை அழிப்பார், பக்தியை அருள்வார்
ஆனந்த நிலையன்

அன்னையைக் காப்பார், தந்தையைக் காப்பார்
அன்பர்க்கு அன்பன் நரசிம்மன்

சிசுவைக் காப்பார், சிந்தையில் நிற்பார்
ப்ரதோஷ நாயகன் நரசிம்மன்.

ॐ நமோ பகவதே வாசுதேவாய

4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்

❝ இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.

🌸 ரமேஷ், மதுரை

❝ இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.

🌼 சிந்து, தஞ்சாவூர்

❝ இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.

🌺 கிருஷ்ணன், கோவை

❝ என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!

🌹 சுகந்தி, சென்னை

❝ நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.

💠 லலிதா, ஈரோடு

❝ இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.

🌿 அருண், திருநெல்வேலி

❝ இங்குள்ள விரத முறைகளும் வழிபாட்டுக் குறிப்புகளும் வாழ்க்கைக்கு மிக உதவியாக உள்ளன.

🌻 மீனாட்சி, திருச்சி

❝ தினசரி ராசிபலன் மற்றும் ஆன்மிக செய்திகள் என் நாளை சுபிட்சமாக தொடங்க உதவுகிறது.

☸️ கார்த்திக், சேலம்

❝ ஸ்லோகங்களின் அர்த்தங்களை இவ்வளவு எளிமையாக இதுவரை நான் படித்ததில்லை!

🪔 காயத்ரி, வேலூர்

❝ மன அழுத்தத்தில் இருந்த எனக்கு இங்குள்ள கட்டுரைகள் பெரிய ஆறுதலை தந்தன.

🪷 சுந்தர், திருப்பூர்

❝ கோயில்களின் தல புராணங்கள் பற்றிய தகவல்கள் மிக அருமை. குடும்பத்துடன் படிக்கிறோம்.

🔔 பத்மநாபன், திண்டுக்கல்

❝ ஒவ்வொரு பண்டிகையின் பின்னணியிலும் உள்ள உண்மையான காரணங்களை இதிலிருந்து புரிந்துகொண்டேன்.

🌾 ரேவதி, நாகர்கோவில்
🙏
Donate Bhakti Services
🛕
📜
🏠
🎧
📚