Sri Mahavishnu Info: Narayana Suktam Lyrics in Tamil | ஸ்ரீ நாராயண ஸூக்தம் பாடல் வரிகள் Narayana Suktam Lyrics in Tamil | ஸ்ரீ நாராயண ஸூக்தம் பாடல் வரிகள்
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

Narayana Suktam Lyrics in Tamil | ஸ்ரீ நாராயண ஸூக்தம் பாடல் வரிகள்

Sri Mahavishnu Info

 

ஸ்ரீ நாராயண ஸூக்தம் பாடல் வரிகள் (Narayana Suktam Lyrics) இந்த பதிவில் உள்ளது..

ஸ்ரீ நாராயண‌ ஷூக்தம்

ஸஹஸ்ர ஷீர்ஷம் தேவம் விஷ்வாக்ஷம் விஷ்வஷ‌ம்புவம்

விஷ்வை நாராயணம் தேவம் அக்ஷரம் பரமம் பதம்   1

விஷ்வத: பரமான்னித்யம் விஷ்வம் நாராயணம் ஹரிம்

விஷ்வம் ஏவ இதம் புருஷ: தத்விஷ்வம் உபஜீவதி   2

பதிம் விஷ்வஸ்ய ஆத்மா ஈஷ்வரம் ஷ‌ாஷ்வதம் ஷ‌ிவமச்யுதம்

ராயணம் மஹாஜ்ஞேயம் விஷ்வாத்மானம் பராயணம்   3

நாராயண பரோ ஜ்யோதிராத்மா நாராயண: பர:

நாராயண பரம் ப்ரஹ்ம தத்த்வம் நாராயண: பர:

நாராயண பரோ த்யாதா த்யானம் நாராயண: பர:   4

யச்ச கிஞ்சித் ஜகத் ஸர்வம் த்ருʼஷ்யதே ஷ்ரூயதேऽபி வா

அந்தர்பஹிஷ்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தித:   5

அனந்தம் அவ்யயம் கவிம் ஸமுத்ரேந்தம் விஷ்வஷ‌ம்புவம்

பத்ம கோஷ‌ ப்ரதீகாஷ‌ம் ஹ்ருʼதயம் ச அபி அதோமுகம்   6

அதோ நிஷ்ட்யா விதஸ்த்யாந்தே நாப்யாம் உபரி திஷ்டதி

ஜ்வாலாமாலாகுலம் பாதீ விஷ்வஸ்யாயதனம் மஹத்   7

ஸந்ததம் ஷ‌ிலாபிஸ்து லம்பத்யா கோஷ‌ஸன்னிபம்

தஸ்யாந்தே ஸுஷிரம் ஸூக்ஷ்மம் தஸ்மின் ஸர்வம் ப்ரதிஷ்டிதம்   8

தஸ்ய மத்யே மஹானக்னி: விஷ்வார்சி: விஷ்வதோ முக:

ஸோஸக்ரவிபஜந்திஷ்டன் ஆஹாரம் அஜர: கவி:   9

திர்யகூர்த்வமதஷ்ஷ‌ாயீ ரஷ்மய: தஸ்ய ஸந்ததா

ஸந்தாபயதி ஸ்வம் தேஹமாபாததலமாஸ்தக:

தஸ்ய மத்யே வஹ்னிஷ‌ிகா அணீயோர்த்வா வ்யவஸ்திதா:   10

நீலதோயத-மத்யஸ்த-த்வித்யுல்லேகேவ பாஸ்வரா

நீவாரஷூகவத்தன்வீ பீதா பாஸ்வத்யணூபமா   11

தஸ்யா: ஷ‌ிகாயா மத்யே பரமாத்மா வ்யவஸ்தித:

ஸ ப்ரஹ்ம ஸ ஷ‌ிவ: ஸ ஹரி: ஸ இந்த்ர: ஸோஸக்ஷர: பரம: ஸ்வராட்   12

ருʼதம் ஸத்யம் பரம் ப்ரஹ்ம புருஷம் க்ருʼஷ்ண பிங்கலம்

ஊர்த்வரேதம் விரூபாக்ஷம் விஷ்வரூபாய வை நமோ நம:   13

ௐ நாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி

தன்னோ விஷ்ணு: ப்ரசோதயாத்

ௐ ஷ‌ாந்தி ஷ‌ாந்தி ஷ‌ாந்தி:

ௐ ஷ‌ாந்தி ஷ‌ாந்தி ஷ‌ாந்தி: ॥

💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்