Sri Mahavishnu Info: பெருமாளுக்கு புறப்பாடு சமயத்தில் விசிற இரண்டு வெண்சாமாரம் எதற்கு ? பெருமாளுக்கு புறப்பாடு சமயத்தில் விசிற இரண்டு வெண்சாமாரம் எதற்கு ?
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

பெருமாளுக்கு புறப்பாடு சமயத்தில் விசிற இரண்டு வெண்சாமாரம் எதற்கு ?

Sri Mahavishnu Info
பல திவ்ய தேசங்களில் பகவான் புறப்பாடு கண்டருளும் போது இருபுறமும் இருவர் வெண்சாமரம் வீசிக்கொண்டே வருவர். 

ஏன் அப்படி வீசிக்கொண்டு வருகிறார்கள் தெரியுமா 

பகவான் வீதிபுறப்பாட்டின் போது அவருக்கு களைப்பு மற்றும் நம்மைபோல் உடல் வியர்க்காமல் இருப்பதற்காக அல்ல.
 
வெண்சாமரம் கவரி மான்களின் ரோமங்களால் ஆனது. இதற்கு வேத மந்திரங்களை ஈர்க்கும் சக்தி உண்டு....
பகவான் ஸர்வ வியாபி. அவன் உடலிலிருந்து வேதங்களும் மந்திரங்களும் எந்த நேரமும் வெளிவந்து கொண்டே இருக்கும்.அப்படி வெளிவரும் வேதங்கள் மந்திரங்கள், எட்டு திசையும் பரவி ஊரும் மக்களும் சூபிட்சமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே  இருபுறமும் ஒரு ஒழுங்கு முறையில் சாமரம் வீசுகிறார்கள். களைப்பை போக்க அல்ல 
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்