Sri Mahavishnu Info: ஆழ்வார்கள் வாழ்க்கை சுருக்கம் | Brief Notes on 12 Azhwars ஆழ்வார்கள் வாழ்க்கை சுருக்கம் | Brief Notes on 12 Azhwars
```
📿 வைணவ அடிப்படைகள் • 🛕 108 திவ்யதேசங்கள் • 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் • 🎧 தினசரி ஸ்லோகங்கள் • 📅 இன்றைய வைபவம் • 🙏 தினசரி பக்தி வழிகாட்டி • ❓ பக்தி கேள்வி & பதில்கள் • 📖 ஆன்மீக நூல்கள் • 🧒 குழந்தைகள் பக்தி பகுதி • 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை • 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் • 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் • 🌺 திருப்பாவை • 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் • 🛕 திருத்தல தரிசனம் • 🔔 கோவில் விழாக்கள் • 📜 பக்தர் அனுபவங்கள் • ✨ அற்புத நிகழ்வுகள் • 🕉️ நாமஸ்மரணையின் மகிமை • 📚 பக்தி குறிப்புகள் • 🌸 ஆழ்வார்கள் வரலாறு • 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் • 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ • 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி • 🌟 புதிய பக்தி பதிவுகள்

ஆழ்வார்கள் வாழ்க்கை சுருக்கம் | Brief Notes on 12 Azhwars

Sri Mahavishnu Info
பொய்கையாழ்வார்

🔹 பொய்கையாழ்வார்

  • 📍 பிறந்த ஊர்: காஞ்சிபுரம்
  • 📅 பிறந்த காலம்: 7ம் நூற்றாண்டு
  • 🌟 நக்ஷத்திரம்: ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி)
  • 📆 கிழமை: செவ்வாய்
  • 📖 எழுதிய நூல்: முதல் திருவந்தாதி
  • 🎵 பாடல்கள்: 100
  • ✨ சிறப்பு: பொற்றாமரை பொய்கையில் அவதரித்தவர். திருமாலின் சங்கத்தின் அம்சம்.

🔹 பூதத்தாழ்வார்

  • 📍 பிறந்த ஊர்: மகாபலிபுரம்
  • 📅 பிறந்த காலம்: 7ம் நூற்றாண்டு
  • 🌟 நக்ஷத்திரம்: அவிட்டம் (ஐப்பசி வளர்பிறை நவமி)
  • 📆 கிழமை: புதன்
  • 📖 எழுதிய நூல்: இரண்டாம் திருவந்தாதி
  • 🎵 பாடல்கள்: 100
  • ✨ சிறப்பு: குருக்கத்தி மலரில் பிறந்தவர். திருமாலின் கதாயுத (கடாரி) அம்சம்.

🔹 பேயாழ்வார்

  • 📍 பிறந்த ஊர்: மயிலாப்பூர்
  • 📅 பிறந்த காலம்: ஏழாம் நூற்றாண்டு
  • 🌟 நக்ஷத்திரம்: சதயம் (ஐப்பசி வளர்பிறை தசமி)
  • 📆 கிழமை: வியாழன்
  • 📖 எழுதிய நூல்: மூன்றாம் திருவந்தாதி
  • 🎵 பாடல்கள்: 100
  • ✨ சிறப்பு: செவ்வல்லி மலரில் பிறந்தவர், திருமாலின் வாளின் அம்சம்.

🔹 திருமழிசையாழ்வார்

  • 📍 பிறந்த ஊர்: திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்)
  • 📅 பிறந்த காலம்: கி.பி. 7ம் நூற்றாண்டு
  • 🌟 நக்ஷத்திரம்: மகம் (தேய்பிறை பிரதமை)
  • 📆 கிழமை: ஞாயிறு
  • 👨‍👩‍👦 பெற்றோர்: பார்க்கவ முனிவர், கனகாங்கி
  • 📖 எழுதிய நூல்கள்: நான்முகன் திருவந்தாதி, திருச்சத விருத்தம்
  • 🎵 பாடல்கள்: 216
  • ✨ சிறப்பு: ஊரின் பெயரைத் தன் பெயராகக் கொண்டவர். திருமாலின் ஆழி என்ற கருவியின் அம்சம்.

🔹 பெரியாழ்வார்

  • 📍 பிறந்த இடம்: ஸ்ரீவில்லிப்புத்தூர்
  • 👨‍👩‍👦 பெற்றோர்: முகுந்தர், பதுமவல்லி
  • 📅 பிறந்த காலம்: 9ம் நூற்றாண்டு, குரோதன ஆண்டு, ஆனி மாதம்
  • 🌟 நக்ஷத்திரம்: சுவாதி (வளர்பிறை ஏகாதசி)
  • 📆 கிழமை: திங்கள்
  • 📖 எழுதிய நூல்: பெரியாழ்வார் திருமொழி
  • 🎵 பாடல்கள்: 473
  • ✨ சிறப்பு: திருமாலின் வாகனமான கருடனின் அம்சமாகப் பிறந்தவர்.

🔹 ஆண்டாள்

  • 📍 பிறந்த இடம்: ஸ்ரீவில்லிப்புத்தூர்
  • 👨‍👧 தந்தை: பெரியாழ்வார் (வளர்ப்புத்தந்தை)
  • 📅 பிறந்த காலம்: 9ம் நூற்றாண்டு, நள ஆண்டு, ஆடி மாதம்
  • 🌟 நக்ஷத்திரம்: பூரம் (வளர்பிறை சதுர்த்தசி)
  • 📆 கிழமை: செவ்வாய்
  • 📖 நூல்கள்: திருப்பாவை, நாச்சியார் திருவாய்மொழி
  • 🎵 பாடல்கள்: 173
  • ✨ சிறப்பு: திருமாலின் மனைவியாகும் பாக்கியம் பெற்ற கோதை நாச்சியார்.

🔹 தொண்டரடி பொடியாழ்வார்

  • 📍 பிறந்த இடம்: திருமண்டங்குடி (தஞ்சாவூர் அருகில்)
  • 📅 பிறந்த காலம்: எட்டாம் நூற்றாண்டு, பராபவ ஆண்டு, மார்கழி மாதம்
  • 🌟 நக்ஷத்திரம்: கேட்டை (தேய்பிறை சதுர்த்தசி)
  • 📆 கிழமை: செவ்வாய்
  • 📖 நூல்கள்: திருமாலை, திருப்பள்ளி எழுச்சி
  • 🎵 பாடல்கள்: 55
  • 🎭 வேறு பெயர்: விப்பிர நாராயணர்
  • ✨ சிறப்பு: திருமாலின் வனமாலையின் அம்சம்.

🔹 திருமங்கையாழ்வார்

  • 📍 பிறந்த இடம்: திருக்குறையலூர் (சீர்காழி அருகில்)
  • 👨‍👩‍👦 பெற்றோர்: ஆலிநாடுடையார், வல்லித்திரு அம்மையார்
  • 📅 பிறந்த காலம்: எட்டாம் நூற்றாண்டு, நள ஆண்டு, கார்த்திகை மாதம்
  • 🌟 நக்ஷத்திரம்: கார்த்திகை (பவுர்ணமி)
  • 📆 கிழமை: வியாழன்
  • 📖 நூல்கள்: பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருஎழுகூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய திருமடல்
  • 🎵 பாடல்கள்: 1253
  • ✨ சிறப்பு: திருமாலின் சார்ங்கம் (வில்) அம்சம். மன்னனாகப் பிறந்து பக்தியில் திளைத்தவர்.

🔹 திருப்பாணாழ்வார்

  • 📍 பிறந்த இடம்: உறையூர் (திருச்சி)
  • 📅 பிறந்த காலம்: எட்டாம் நூற்றாண்டு, துன்மதி ஆண்டு, கார்த்திகை மாதம்
  • 🌟 நக்ஷத்திரம்: ரோகிணி (வளர்பிறை துவிதியை)
  • 📆 கிழமை: புதன்
  • 📖 நூல்: அமலனாதிபிரான்
  • 🎵 பாடல்கள்: 10
  • ✨ சிறப்பு: திருமாலின் ஸ்ரீவத்சத்தின் அம்சமாகக் பிறந்தவர்.

🔹 குலசேகராழ்வார்

  • 📍 பிறந்த இடம்: திருவஞ்சைக்களம் (கோழிக்கோடு அருகில்)
  • 👨 தந்தை: திட விரதன்
  • 📅 பிறந்த காலம்: எட்டாம் நூற்றாண்டு, பராபவ ஆண்டு, மாசி மாதம்
  • 🌟 நக்ஷத்திரம்: புனர்பூசம் (வளர்பிறை துவாதசி)
  • 📆 கிழமை: வெள்ளி
  • 📖 நூல்: பெருமாள் திருமொழி
  • 🎵 பாடல்கள்: 105
  • ✨ சிறப்பு: மன்னனாகப் பிறந்து பக்தி மார்க்கத்தில் திளைத்தவர்.

🔹 நம்மாழ்வார்

  • 📍 பிறந்த இடம்: ஆழ்வார் திருநகரி (தூத்துக்குடி மாவட்டம்)
  • 👨‍👩‍👦 பெற்றோர்: காரி, உடையநங்கை
  • 📅 பிறந்த காலம்: 9ம் நூற்றாண்டின் முற்பகுதி, வைகாசி 12
  • 🌟 நக்ஷத்திரம்: விசாகம் (பவுர்ணமி)
  • 📆 கிழமை: வெள்ளி
  • 📖 நூல்கள்: பெரிய திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி
  • 🎵 பாடல்கள்: 1296
  • ✨ சிறப்பு: திருமாலின் சேனைமுதலியர் (விஷ்வக்சேனர்) அம்சமாகப் பிறந்தவர்.

🔹 மதுரகவி ஆழ்வார்

  • 📍 பிறந்த இடம்: திருக்கோளூர் (தூத்துக்குடி மாவட்டம்)
  • 📅 பிறந்த காலம்: 9ம் நூற்றாண்டின் முற்பகுதி, சித்திரை மாதம்
  • 🌟 நக்ஷத்திரம்: சித்திரை (வளர்பிறை சதுர்த்தசி)
  • 📆 கிழமை: வெள்ளி
  • 📖 நூல்: கண்ணினுன் சிறுதாம்பூ
  • 🎵 பாடல்கள்: 100
  • ✨ சிறப்பு: நம்மாழ்வாரைப் பாடிய ஒரே ஆழ்வார்.
12 ஆழ்வார்கள் பற்றிய குறிப்பு

📖 பிரபந்தங்களால் பிரபஞ்சம் உய்ய வழிகாட்டிய பன்னிருவர்!

  • 🌸 பரபக்திக்கு: பொய்கைஆழ்வார்
  • 🌸 பரஞானத்திற்கு: பூதத்தாழ்வார்
  • 🌸 பரம பக்திக்கு: பேயாழ்வார்
  • 🌸 நாராயணனைப் புகழ: திருமழிசை ஆழ்வார்
  • 🌸 ஆசார்ய பக்திக்கு: மதுரகவி ஆழ்வார்
  • 🌸 சரணாகதி தத்துவத்திற்கு: நம்மாழ்வார்
  • 🌸 அபார கருணை பெருமையைப் போற்ற: பெரியாழ்வார்
  • 🌸 தளராத பக்திக்கு: சூடிக்கொடுத்த ஆண்டாள்
  • 🌸 அரங்கனின் அழகை வர்ணிக்க: திருப்பாணாழ்வார்
  • 🌸 தாமபக்தி வைராக்யத்திற்கு: குலசேகர ஆழ்வார்
  • 🌸 பரவச பாவபக்திக்கு: தொண்டரடிப்பொடி ஆழ்வார்
  • 🌸 அர்ச்சாவதார மங்களாசாசனத்திற்கு: திருமங்கை ஆழ்வார்
4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்

❝ இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.

🌸 ரமேஷ், மதுரை

❝ இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.

🌼 சிந்து, தஞ்சாவூர்

❝ இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.

🌺 கிருஷ்ணன், கோவை

❝ என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!

🌹 சுகந்தி, சென்னை

❝ நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.

💠 லலிதா, ஈரோடு

❝ இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.

🌿 அருண், திருநெல்வேலி

❝ இங்குள்ள விரத முறைகளும் வழிபாட்டுக் குறிப்புகளும் வாழ்க்கைக்கு மிக உதவியாக உள்ளன.

🌻 மீனாட்சி, திருச்சி

❝ தினசரி ராசிபலன் மற்றும் ஆன்மிக செய்திகள் என் நாளை சுபிட்சமாக தொடங்க உதவுகிறது.

☸️ கார்த்திக், சேலம்

❝ ஸ்லோகங்களின் அர்த்தங்களை இவ்வளவு எளிமையாக இதுவரை நான் படித்ததில்லை!

🪔 காயத்ரி, வேலூர்

❝ மன அழுத்தத்தில் இருந்த எனக்கு இங்குள்ள கட்டுரைகள் பெரிய ஆறுதலை தந்தன.

🪷 சுந்தர், திருப்பூர்

❝ கோயில்களின் தல புராணங்கள் பற்றிய தகவல்கள் மிக அருமை. குடும்பத்துடன் படிக்கிறோம்.

🔔 பத்மநாபன், திண்டுக்கல்

❝ ஒவ்வொரு பண்டிகையின் பின்னணியிலும் உள்ள உண்மையான காரணங்களை இதிலிருந்து புரிந்துகொண்டேன்.

🌾 ரேவதி, நாகர்கோவில்
🙏
Donate Bhakti Services
🛕
📜
🏠
🎧
📚