Sri Mahavishnu Info: ஆத்மாவை மறைக்கும் 10 துர்குணங்கள் | 10 Qualities That Cover the Soul ஆத்மாவை மறைக்கும் 10 துர்குணங்கள் | 10 Qualities That Cover the Soul
```
📿 வைணவ அடிப்படைகள் 🛕 108 திவ்யதேசங்கள் 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் 🎧 தினசரி ஸ்லோகங்கள் 📅 இன்றைய வைபவம் 🙏 தினசரி பக்தி வழிகாட்டி ❓ பக்தி கேள்வி & பதில்கள் 📖 ஆன்மீக நூல்கள் 🧒 குழந்தைகள் பக்தி பகுதி 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் 🌺 திருப்பாவை 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் 🛕 திருத்தல தரிசனம் 🔔 கோவில் விழாக்கள் 📜 பக்தர் அனுபவங்கள் ✨ அற்புத நிகழ்வுகள் 🕉️ நாமஸ்மரணையின் மகிமை 📚 பக்தி குறிப்புகள் 🌸 ஆழ்வார்கள் வரலாறு 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி 🌟 புதிய பக்தி பதிவுகள்

ஆத்மாவை மறைக்கும் 10 துர்குணங்கள் | 10 Qualities That Cover the Soul

Sri Mahavishnu Info
ஆத்மாவை மறைக்கும் 10 துர்குணங்கள்
காமம்: தனம், தான்யம், தாரம், பிள்ளை, பேரன்கள் மீது அளவிலா ஆசை.

குரோதம்: பிறருக்கு தீமை செய்ய விழைவது.

லோபம்: பிறருக்கு ஈயாமல் சுயமாகவே வைத்துக்கொள்ளும் இயல்பு.

யோகம்: குடும்பம் மீது பாசம் கொண்டு செல்வ விருப்பத்தில் ஆழ்த்தல்.

மதம்: பிறரை இகழ்ந்து கர்வத்துடன் நடப்பது.

மாச்சர்யம்: பிறர் நலனில் பொறாமை கொள்ளுதல்.

டம்பம்: புகழுக்காக நல்ல செயலை மட்டும் செய்வது.

தர்ப்பம்: செல்வம், புகழில் பிறரைவிட உயர்ந்தவன் என கர்வம் கொள்ளல்.

ஈர்ஷை: தனக்கே நேர்ந்த துயரங்களை மற்றவரும் அனுபவிக்க வேண்டும் என எண்ணுதல்.

அசூயை: தீமை செய்தவருக்கு பதிலாக தீமை செய்யும் மனோபாவம்.

இவை அனைத்தும் நம் ஆத்மாவை மூடிவைக்கும் பாசி போன்றவை. இந்த துர்குணங்களை விட்டு நீங்கினாலே, பரமாத்மாவை உணர முடியும்.
4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚