Sri Mahavishnu Info: துளஸீகவசம் | Tulasi Kavacham துளஸீகவசம் | Tulasi Kavacham

துளஸீகவசம் | Tulasi Kavacham

Sri Mahavishnu Info

துளஸீகவசம் | Tulasi Kavacham
அஸ்ய ஶ்ரீதுளஸீகவசஸ்தோத்ரமந்த்ரஸ்ய
ஶ்ரீமஹாதேவ ருஷி: ।
அநுஷ்டுப்சந்த: । ஶ்ரீதுளஸீ தேவதா ।

மம ஈப்ஸிதகாமநாஸித்த்யர்தம் ஜபே விநியோக: ।

துளஸீ ஶ்ரீமஹாதேவி நம: பங்கஜதாரிணி ।
ஶிரோ மே துளஸீ பாது பாலம் பாது யஶஸ்விநீ ॥ 1॥

த்ருஶௌ மே பத்மநயநா ஶ்ரீஸகீ ஶ்ரவணே மம ।
க்ராணம் பாது ஸுகந்தா மே முகம் ச ஸுமுகீ மம ॥ 2॥

ஜிஹ்வாம் மே பாது ஶுபதா கண்டம் வித்யாமயீ மம ।
ஸ்கந்தௌ கஹ்லாரிணீ பாது ஹ்ருதயம் விஷ்ணுவல்லபா ॥ 3॥

புண்யதா மே பாது மத்யம் நாபிம் ஸௌபாக்யதாயிநீ ।
கடிம் குண்டலிநிம் பாது ஊரூ நாரதவந்திதா ॥ 4॥

ஜநநீ ஜாநுநீ பாது ஜங்கே ஸகலவந்திதா ।
நாராயணப்ரியா பாதௌ ஸர்வாங்கம் ஸர்வரக்ஷிணீ ॥ 5॥

ஸங்கடே விஷமே துர்கே பயே வாதே மஹாஹவே ।
நித்யம் ஹி ஸந்த்யயோ: பாது துளஸீ ஸர்வத: ஸதா ॥ 6॥

இதீதம் பரமம் குஹ்யம் துலஸ்யா: கவசாம்ருதம் ।
மர்த்யாநாமம்ருதார்தாய பீதாநாமபயாய ச ॥ 7॥

மோக்ஷாய ச முமுக்ஷூணாம் த்யாயிநாம் த்யாநயோகக்ருத் ।
வஶாய வஶ்யகாமாநாம் வித்யாயை வேதவாதிநாம் ॥ 8॥

த்ரவிணாய தரித்ராணாம் பாபிநாம் பாபஶாந்தயே ॥ 9॥

அந்நாய க்ஷுதிதாநாம் ச ஸ்வர்காய ஸ்வர்கமிச்சிதாம் ।
பஶவ்யம் பஶுகாமாநாம் புத்ரதம் புத்ரகாங்க்ஷிணாம் ॥ 10॥

ராஜ்யாய ப்ரஷ்டராஜ்யாநாமஶாந்தாநாம் ச ஶாந்தயே ।
பக்த்யர்தம் விஷ்ணுபக்தாநாம் விஷ்ணௌ ஸர்வாந்தராத்மநி ॥ 11॥

ஜாப்யம் த்ரிவர்கஸித்த்யர்தம் க்ருஹஸ்தேந விஶேஷத: ।
உத்யந்தம் சண்டகிரணமுபஸ்தாய க்ருதாஞ்ஜலி: ॥ 12॥

துளஸீகாநநே திஷ்டந்நாஸீநோ வா ஜபேதிதம் ।
ஸர்வாந்காமாநவாப்நோதி ததைவ மம ஸந்நிதிம் ॥ 13॥

மம ப்ரியகரம் நித்யம் ஹரிபக்திவிவர்தநம் ।
யா ஸ்யாந்ம்ருதப்ரஜா நாரீ தஸ்யா அங்கம் ப்ரமார்ஜயேத் ॥ 14॥

ஸா புத்ரம் லபதே தீர்கஜீவிநம் சாப்யரோகிணம் ।
வந்த்யாயா மார்ஜயேதங்கம் குஶைர்மந்த்ரேண ஸாதக: ॥ 15॥

ஸாঽபி ஸம்வத்ஸராதேவ கர்பம் தத்தே மநோஹரம் ।
அஶ்வத்தே ராஜவஶ்யார்தீ ஜபேதக்நே: ஸுரூபபாக் ॥ 16॥

பலாஶமூலே வித்யார்தீ தேஜோঽர்த்யபிமுகோ ரவே: ।
கந்யார்தீ சண்டிகாகேஹே ஶத்ருஹத்யை க்ருஹே மம ॥ 17॥

ஶ்ரீகாமோ விஷ்ணுகேஹே ச உத்யாநே ஸ்த்ரீவஶா பவேத் ।
கிமத்ர பஹுநோக்தேந ஶ்ருணு ஸைந்யேஶ தத்த்வத: ॥ 18॥

யம் யம் காமமபித்யாயேத்தம் தம் ப்ராப்நோத்யஸம்ஶயம் ।
மம கேஹகதஸ்த்வம் து தாரகஸ்ய வதேச்சயா ॥ 19॥

ஜபந் ஸ்தோத்ரம் ச கவசம் துளஸீகதமாநஸ: ।
மண்டலாத்தாரகம் ஹந்தா பவிஷ்யஸி ந ஸம்ஶய: ॥ 20॥

இதி ஶ்ரீப்ரஹ்மாண்டபுராணே துளஸீமாஹாத்ம்யே துளஸீகவசம் ஸம்பூர்ணம் ॥

💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்