க்ருஷ்ண பஜனை பாடல்கள்
=================================
கோபாலா கோபாலா கோகுல நந்தன கோபாலா!
நந்த முகுந்தா கோபாலா நவநீத சோரா கோபாலா!
வேணு விலோலா கோபாலா விஜய கோபாலா கோபாலா!
ராதா கிருஷ்ணா கோபாலா ரமணீய வேஷா கோபாலா!
காளிய மர்த்தன கோபாலா கௌஸ்துப பூஷண கோபாலா!
முரளீ லோலா கோபாலா முகுந்தப் பிரியா கோபாலா!
ராதா ரமணா கோபாலா ராஜீவ நேத்ரா கோபாலா!
யசோதா பாலா கோபாலா யதுகுல திலகா கோபாலா!
நளின விலோசன கோபாலா கோமள வசனா கோபாலா!
புராண புருஷா கோபாலா புண்ய ஸ்லோகா கோபாலா!
கனகாம் பரதா கோபாலா கருணா மூர்த்தே கோபாலா!
கஞ்ச விலோசன கோபாலா கஸ்தூரி திலகா கோபாலா !
=================================
வனமாலி ராதா ரமண கிரிதாரி கோவிந்த
வனமாலி ராதா ரமண கிரிதாரி கோவிந்த
நீல மெகா சுந்தரா நாராயண கோபாலா
பக்த ஹ்ருதய மண்தாரா பானு கோடி சுந்தரா
நந்த நந்த கோப பிருந்த நாராயண கோபாலா
=================================
க்ருஷ்ண பஜோ க்ருஷ்ண பஜோ முரளி கோவிந்த பஜோ
ராதே கோவிந்த பஜோ ராதே கோபால பஜோ
கிரிதாரி ஷாம் பஜோ ராதே கோவிந்த பஜோ
மதுவான சஞ்சாரி ஷாம் கோபால பஜோ
ஷாம் கோபால பஜோ
க்ருஷ்ண பஜோ க்ருஷ்ண பஜோ முரளி கோவிந்த பஜோ
ராதே கோவிந்த பஜோ ராதே கோபால பஜோ
ராதே கோபால பஜோ
=================================
ராதே ! ராதே ! ராதே ! ராதே !
ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !
அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா !
நந்தா குமாரா! நவநீத சோரா !
ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !
அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா !
புராண புருஷா புண்ய ஸ்லோகா
ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !
அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா !
வேணு விலோலா ! விஜய கோபாலா !
ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !
அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா !
பண்டரி நாதா ! பாண்டு ரங்கா !
ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !
அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா !
ஜெய் ஜெய் விட்டலா ! ஜெய ஹரி விட்டலா !
ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !
அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா

===================================
ஜெய் முரளீ ஸ்ரீதரா ராதே கிருஷ்ணா ராதே ஷ்யாம்
கோவிந்த மாதவா கோபாலா கேசவ
ராதே கிருஷ்ணா ராதே ஷ்யாம்
வேணுவிலோலா ராதே ஷ்யாம்
விஜய கோபாலா ராதே ஷ்யாம்
யாதவா மாதவா கோபாலா கேசவ
ராதே கிருஷ்ணா ராதே ஷ்யாம்
பாண்டுரங்கா ராதே ஷ்யாம்
பண்டரிநாத ராதே ஷ்யாம்
கோவிந்த மாதவா கோபாலா கேசவ
ராதே கிருஷ்ணா ராதே ஷ்யாம்
=================================
ஆடிடும் பெருமாள் நடமாடிடும் பெருமாள்
ஆடிடும் பெருமாள் நடமாடிடும் பெருமாள்
ஆடாதாரை அடவைத்து நடனம் ஆடும் பெருமாள்
பாடாதாரை பாடவைத்து பவனி வரும் பெருமாள்
=========================================
கோவிந்த க்ருஷ்ண ஜெய் கோபாலா க்ருஷ்ண ஜெய்
கோபாலா பாலபால ராத க்ருஷ்ண ஜெய்
க்ருஷ்ண ஜெய் க்ருஷ்ண ஜெய் க்ருஷ்ண ஜெய்
க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ணஜெய் (கோவிந்த)
======================================
ராதிகா மனோஹரா மதன கோபாலா
தீன வத்ஸலா ஹே ராதே கோபாலா
பக்த ஜனமந்தரா வேணு கோபாலா
முரளிதார ஹரி கான விலோலா
கான விலோலா க்ருஷ்ண கான விலோலா
ராதிகா மனோஹரா…..
ஷ்யாம் சுந்தர் மதன் மோஹந
பிருந்தாவன விஹாரி
பிருந்தாவன விஹாரி
ராதே கோவிந்த முராரி
===============================
ஸ்ரீ க்ருஷ்ண கோவிந்த ஹரே முராரே
ஹே நாத நாராயண வாசுதேவ
===============================
கமலா வல்லப கோவிந்தா மாம்
பாகிகல்யாண கிருஷ்ணா கோவிந்தா
கணகாம்பர தர கோவிந்தா மாம்
பாகி கல்யாண கிருஷ்ணா கோவிந்தா
ராதா லோலா கோவிந்தா மாம்
பாகி கல்யாண கிருஷ்ணா கோவிந்தா
ருக்மணி வல்லப கோவிந்தா மாம்
பாகி கல்யாண கிருஷ்ணா கோவிந்தா
பக்த வத்சல கோவிந்தா மாம்
பாகி கல்யாண கிருஷ்ணா கோவிந்தா
===============================
நாராயணா ஸ்ரீமன் நாராயணா
பத்ரி நாராயணா ஹரி நாராயணா
நாராயணா ஸத்ய நாராயணா
சூர்ய நாராயணா லக்ஷ்மி நாராயணா
===============================
குழந்தையாக மீண்டும் கண்ணன் பிறக்கமாட்டானா
புல்லாங்குழல் ஊதி என்னை மயக்க மாட்டானா
மாடு கன்று காட்டில் ஓட்டி மேய்க்க மாட்டானா
தினம் பாடி ஆடிஓடி என்னை சேர்க்க மாட்டானா (குழந்தை)
சின்னஞ்சிறு வாயை கொஞ்சம் திறக்க மாட்டானா
கண்ணில் இந்த உலகத்தையே காட்ட மாட்டானா
என்னை அவன் தோழனாக ஏற்க மாட்டானா
வெண்ணெயிலே பங்கு போட்டு நீட்டமாட்டானா (குழந்தை)
மலையை எடுத்து குடையை போல பிடிக்க மாட்டானா
என் தலையில் மழை விழுவதையே தடுக்க மாட்டானா
கீதை தன்னை திரும்பவுமே கூற மாட்டானா
அதை கேட்டு நாமும் சிறந்தவராய் மாற மாட்டோ
===============================
குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்
கோவில் முன்னே கூடி நின்று கோடி ஜென்ம பாபம் தீர
குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்
திருமேனி தரிசனம் நிர்மால்யமாகவே கண்டு
கிரிதரன் உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்.
கோவில் முன்னே கூடி நின்று கோடி ஜென்ம பாபம் தீர
குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்
சந்தனக் காப்பு கழற்றி தைலம் பூசிக்கொண்டு நிற்கும்
நந்தகோபாலனே நமஸ்காரம் செய்கின்றோம்.
கோவில் முன்னே கூடி நின்று கோடி ஜென்ம பாபம் தீர
குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்
எண்ணை ஸ்னானம் செய்து கையில் வாழைப்பழத்தோடு நிற்கும்
கண்ணன் உன்பாதத்தில் நமஸ்காரம் செய்கின்றோம்
கோவில்முன்னே கூடிநின்று கோடி ஜென்ம பாபம் தீர
குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்
குடம் குடமாகப் பாலை அபிஷேகம் செய்யும் வேளை
கோவிந்தனே உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்
கோவில் முன்னே கூடிநின்று கோடி ஜென்ம பாபம் தீர
குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்
கொண்டை மயில் பீலி மின்ன மஞ்சள் பட்டு கட்டிக் கொண்டு
குழலூதும் கிருஷ்ணா நமஸ்காரம் செய்கின்றோம்.
கோவில் முன்னே கூடி நின்று கோடி ஜென்ம பாபம் தீர
குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்
தெச்சி மந்தாரம் துளசி தாமரைப்பூ மாலை சாத்தி
அச்சுதனே உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்
கோவில் முன்னே கூடி நின்று கோடி ஜென்ம பாபம் தீர
குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்
திவ்யநாமம் சொல்லிக்கொண்டு சீவேலியில் சுற்றி வந்து
ஸ்ரீதரா உனக்கு நமஸ்காரம் செய்கின்றோம்
கோவில் முன்னே கூடி நின்று கோடி ஜென்ம பாபம் தீர
குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்
தீராவினை தீர்த்து வைத்து கோரும் வரம் அளித்திடும்
நாராயணா உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்
கோவில் முன்னே கூடி நின்று கோடி ஜென்ம பாபம் தீர
குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்
===============================
பிருந்தாவன் மே குஞ் பவன்மே
நாச்சத கிரிதர் லால்
இதி சுகுமார் ஹை –(பிருந்தா)
தர தர தர தர முரளி ஆதர
பரபர பரபர மதுர மதுர
சர சர சர சர நடவர ரூப
சுந்தர சுபகாரி (நாச்சத கிரிதாரி) (இதி சுகுமார் ஹை)
கன கன கன கன பஜத தல
டும் டும் டும் டும் ஜனத ஜாலா
சன சன சன சன
நூபுர த்வனி பயரி (நாச்சத கிரிதாரி) (இதி சுகுமார் ஹை)
கிரு கிரு கிரு கிரு கரத கான
சிரு சிரு சிரு சிரு லேதா தான
மிலு மிலு மிலு மிலு ரச்சத ராச
நந்தகோப நாரி (நாச்சத கிரிதாரி) (இதி சுகுமார் ஹை)
வத வத வத வத வதன சம்பா
ஹம்ஸ ஹம்ஸ ஹம்ஸ ஹம்ஸ மந்தா
பிரம்மானந்தா நந்தா நந்தா
நந்தன பலிஹாரி (நாச்சத கிரிதாரி) (இதி சுகுமார் ஹை)
==========================================
Shri Radhe Govinda Man Bhaj le Lyrics
श्री राधे गोविंदा, मन भज ले हरी का प्यारा नाम है |
गोपाला हरी का प्यारा नाम है, नंदलाला हरी का प्यारा नाम है ||
मोर मुकुट सर गल बन माला, केसर तिलक लगाए,
वृन्दावन की कुञ्ज गलिन में सब को नाच नचाए |
श्री राधे गोविंदा, मन भज ले हरी का प्यारा नाम है ||
गिरिधर नागर कहती मीरा, सूर को शयामल भाया,
तुकाराम और नामदेव ने विठ्ठल विठ्ठल गाया |
श्री राधे गोविंदा, मन भज ले हरी का प्यारा नाम है ||
नरसी ने खडताल बजा के सांवरिया को रिझाया,
शबरी ने अपने हाथों से प्रभु को बेर खिलाया |
श्री राधे गोविंदा, मन भज ले हरी का प्यारा नाम है ||
राधा शक्ति बिना ना कोई श्यामल दर्शन पाए,
आराधन कर राधे राधे कान्हा भागे आए |
श्री राधे गोविंदा, मन भज ले हरी का प्यारा नाम है ||
सिमरन का रस जिसको आया, वो ही जाने मन में,
निराकार साकार होतरे भगतों के आँगन में |
श्री राधे गोविंदा, मन भज ले हरी का प्यारा नाम है ||
श्याम सलोना कुंजबिहारी नटवर लीलाधारी,
अन्तर्वासी हरिअविनाशी लागे शरण तिहारी |
श्री राधे गोविंदा, मन भज ले हरी का प्यारा नाम है ||
================================
ஸ்ரீ ராதே கோவிந்தா
மன பஜ லே ஹரி கா பியாரா நாம் ஹை
கோபால ஹரி கா பியாரா நாம் ஹை
நந்தலாலா ஹரி கா பியாரா நாம்
மோரா முகுட சர் கல் வன் மாலா
கேசர் திலக் லைகாயே
பிருந்தா வன கி குஞ்ச களின மே சப் கோ நாச் நச்சாயே
ஸ்ரீ ராதே கோவிந்தா மன பஜ லே ஹரி கா பியாரா நாம் ஹை
கிரிதர் நாகர் கஹதி மீரா
சூர் கோ ஷ்யாமளா பாயா
துக்காராம் ஆவூர் நாமதேவ நே விட்டல் விட்டல் காயா
ஸ்ரீ ராதே கோவிந்தா மன பஜ லே ஹரி கா பியாரா நாம் ஹை
நரசி நே கண்ட தால் பஜா கே
சம்வாரியா கோ ரிஞ்சயா
சபரி நே அப்னே ஹாதோ சே பிரபு கோ பேர் லீலாய
ஸ்ரீ ராதே கோவிந்தா மன பஜ லே ஹரி கா பியாரா நாம் ஹை
ராதா சக்தி பினா நா கோஈ ஷ்யாமளா தர்சன பாயே
ஆராதன கர் ராதே ராதே கான் ஹாம் பாகே அயே
ஸ்ரீ ராதே கோவிந்தா மன பஜ லே ஹரி கா பியாரா நாம் ஹை
சிம்ரன் கா ரஸ் ஜிசகோ ஆயா ஓ இ ஜானே மன் மே
நிராகர் சாகர் ஹோதரே பக்தோ கே அங்கண் மே
ஸ்ரீ ராதே கோவிந்தா மன பஜ லே ஹரி கா பியாரா நாம் ஹை
சியாமா சலினா குஞ்சுபிகாரி நட் வர் லீலா தாரி
அந்தர் வாசி ஹரி அவிநாசி லா கே சரண திகாரி
ஸ்ரீ ராதே கோவிந்தா மன பஜ லே ஹரி கா பியாரா நாம் ஹை
==================================