Sri Mahavishnu Info: குரு என்பவர் யார்? | Who is a True Guru? குரு என்பவர் யார்? | Who is a True Guru?

குரு என்பவர் யார்? | Who is a True Guru?

Sri Mahavishnu Info
குரு என்பவர் யார்?
நம் மனதிற்கு மிகவும் பிடித்தவர்… நம்மை நம்முள் உணர்த்தி பிறவித் தொடரை கடக்க உதவுபவர். தவறான எண்ணங்கள் எழும் போது, மென்மையாக புன்னகைத்து நம்மை நல்வழி படுத்துபவர். தியானத்தில் தடுமாறும் போது உடன் பயணிப்பவர். கோபம் வரும் போது நம்மை அமைதியாக்குபவர். தவறான முடிவுகளிலிருந்து தடுத்து நேர்வழிக்கு அழைப்பவர். புரியாத விஷயங்களை புன்னகையுடன் விளக்குபவர். பிரபஞ்ச நினைவோடு நாம் பயணிக்கும் போது, கைகோர்த்து நம்மோடு இருக்கிறார். அரூபமாக நம்முடனே இருந்து நல்வழியில் வழிநடத்துபவர். துன்பத்தில் கலங்காத நிலை கொடுப்பவர். வெற்றியில் திமிர்க்காமல், பணிவுடன் வாழ வைப்பவர். மற்றவர்களுக்கு உதவ உற்சாகம் ஊட்டுபவர். ஞான சூத்திரங்களை நமக்குள் நன்கு பதிய வைப்பவர். அன்பும் கருணையும் நமக்குள் வளர்த்துப் பயணிக்க வைப்பவர். பிறவியின் நோக்கத்தை விளக்குபவர். நம்முள் அறிவாய் இயங்குவது இறையே, நாமும் இறையின் துகளே என்பதை தெளிவுபடுத்துபவர்.

📿 துளசி மாலை அணிவோம்

ISKCON Tulsi Mala

🙏 ISKCON Jagannath - தூய துளசி மர மாலை (3 சுற்று)
🎨 Multicolour | Small Size | Unisex
🌟 மதிப்பீடு: 4.1 / 5 (79+ பக்தர்கள்)

🛍️ இப்போது வாங்க
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்