Sri Mahavishnu Info: ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் மங்களம் | Sri Lakshmi Narasimha Mangalam ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் மங்களம் | Sri Lakshmi Narasimha Mangalam
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் மங்களம் | Sri Lakshmi Narasimha Mangalam

Sri Mahavishnu Info
Sri Lakshmi Narasimha Mangalam

🕉️ ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் மங்களம்

Sri Lakshmi Narasimha Mangalam – For Protection, Peace & Relief


(ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் மங்களம்
கடன், பயம், எதிரிகள் தொல்லையால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த நரசிம்மர் ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். தொல்லைகள் துன்பங்கள் விலகி ஓடும். இன்பம் மன அமைதி நிறைவான வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும்)


திருக்கடிகை ஸ்ரீயோக நரசிம்ம ஸ்வாமிக்கு மங்களம் மாமலையாம் திருக்கடிகையில் வாழ்பவரே உமக்கு மங்களம் தேவர்களும் முனிவர்களும் வணங்கிடும் பெருமாளே உமக்கு மங்களம் திருமகள் வாழ்கின்ற திருமார்ப்புடைய ந்ருஸிம்ஹா உமக்கு மங்களம்

அரங்கத்தில் வாழும் அடியார்கள் தொழும் பெருமாளே உமக்கு மங்களம் தீமைகளை அழித்து வேண்டும் வரம் அருளும் நரசிம்மா உமக்கு மங்களம் வைகாச முழுமதியில் ஸ்வாதி திருநாளில் அவதரித்த பெருமாளே உமக்கு மங்களம் அபயவரத ஹஸ்தங்களுடன் ஆனந்தம் அருளும் நரசிம்மா உனக்கு மங்களம்

வாரணசி கயை, ப்ரயாகையிலும் புகழ் மிக்க திருக்கடிகைப் பெருமாளே உமக்கு மங்களம் வானவரும மண்ணவரும் போற்றிடும் அக்காரக்கனி நருஸிம்ஹா உமக்கு மங்களம் சீர்மிகு சிறிய திருவடிக்கு சங்கம் சக்கரம் அருளிய பெருமாளே உமக்கு மங்களம் ஸ்ரீ அம்ருதபல வல்லி நாயகி ஸமதே ந்ருஸிம்ஹா உமக்கு மங்களம் மங்களம் மங்களம்


🕉️ ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மப்பெருமாளே போற்றி!!

💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்