Sri Mahavishnu Info: குபேர சம்பத்தை அளிக்கும் ஶ்ரீ அஷ்ட லக்ஷ்மி ஸ்துதி | Shri Ashta Lakshmi Stotra for Kubera Wealth குபேர சம்பத்தை அளிக்கும் ஶ்ரீ அஷ்ட லக்ஷ்மி ஸ்துதி | Shri Ashta Lakshmi Stotra for Kubera Wealth

குபேர சம்பத்தை அளிக்கும் ஶ்ரீ அஷ்ட லக்ஷ்மி ஸ்துதி | Shri Ashta Lakshmi Stotra for Kubera Wealth

Sri Mahavishnu Info
இந்த ஶ்ரீ அஷ்ட லக்ஷ்மி ஸ்துதியை வெள்ளி குத்து விளக்கு ஏற்றி ஒவ்வொரு வெள்ளி கிழமை நவராத்திரி பெளர்ணமி அமாவாசை நாளில் மற்றும் குபேர ஹோரையில் 18 முறை பாராயணம் செய்தால் அஷ்ட லஷ்மியின் பரி பூர்ண அருளும் குபேர சம்பத்தும் கிடைக்கும்.

ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நமஹ

|| அதி சக்தி வாய்ந்த தேவேந்திரன் அருளிய ஶ்ரீ அஷ்ட லக்ஷ்மீ ஸ்துதி ||

ஆதி லக்ஷ்மீ

ஸுமந வந்தித ஸுந்தரி மாதவி சந்த்ர ஸஹோதரி ஹேமமயே
முநிகண மண்டித மோக்ஷ ப்ரதாயிநி மஞ்ஜுள பாஷிணி வேதநுதே ।
பங்கஜவாஸிநி தேவஸு பூஜிதே ஸத்குண வர்ஷிணி ஶாந்தியுதே
ஜய ஜய ஹே மதுஸூதந காமிநி 
ஆதி லக்ஷ்மி ஸதா பாலயமாம் ॥

தான்ய க்ஷலக்ஷ்மீ

அயி கலி கல்மஷ நாஶினி காமிநி 
வைதிக ரூபிணி வேதமயே
க்ஷீரஸமுத்பவ மங்கள ரூபிணி மந்த்ர நிவாஸிநி மந்த்ர நுதே ।
மங்களதாயிநி அம்புஜ வாஸிநி 
தேவ கணாஶ்ரித பாதயுகே
ஜய ஜய ஹே மதுஸூதந காமிநி தாந்யலக்ஷ்மி ஸதா பாலயமாம் ॥

தைர்ய லக்ஷ்மீ

ஜயவர வர்ணனி வைஷ்ணவி பார்கவி மந்த்ர ஸ்வரூபிணி மந்த்ரமயே
ஸுரகண பூஜித சீக்ர பலப்ரத
ஜ்ஞாந விகாஸிநி ஶாஸ்த்ரநுதே ।
பவபய ஹாரிணி பாப விமோசிநி 
ஸாது ஜநாச்ரித பாதயுகே
ஜய ஜய ஹே மதுஸூதந காமிநி தைர்யலக்ஷ்மி ஸதா பாலய மாம் ॥

கஜ லக்ஷ்மீ

ஜய ஜய துர்கதி நாஶிநி காமிநி 
ஸர்வ பலப்ரத சாஸ்த்ரமயே
ரதகஜ துரக பதாதி ஸமாவ்ருத 
பரிஜன மண்டித லோகநுதே ।
ஹரிஹர ப்ரம்ம ஸுபூஜித ஸேவித
தாப நிவாரிணி பாதயுதே
ஜய ஜய ஹே மதுஸூதந காமிநி கஜலக்ஷ்மி ஸதா பாலயமாம் ॥

ஸந்தான லக்ஷ்மீ

அயி கக வாஹினி மோஹிநி சக்ரிணி ராக விவர்த்திநி ஜ்ஞானமயே
குணகண வாரிதி லோக ஹிதைஷிணி நாரத தும்புரு காநநுதே ।
ஸகல ஸுராஸுர தேவமுநீஶ்வர 
பூஸுர வந்தித பாதயுகே
ஜய ஜய ஹே மதுஸூதந காமிநி 
ஸந்தாந லக்ஷ்மிது ஸதா பாலயமாம் ॥

விஜய லக்ஷ்மீ

ஜய கமலாஸநி ஸத்கதி தாயிநி
ஞாந விகாஸிநி கானமயே
அநுதிந மர்ச்சித குங்கும தூஸர 
பூஷித வாஸித வாத்ய நுதே ।
கனகதாரா ஸ்துதி வைபவ வந்தியத்
சங்கர் தேசிக மான்யபதே
ஜய ஜய ஹே மதுஸூதந காமிநி விஜயலக்ஷ்மி ஸதா பாலயமாம் ॥

வித்யா லக்ஷ்மீ

ப்ரணத ஸுரேஶ்வரி பாரதி பார்கவி ஶோக விநாஶிநி ரத்நமயே
மணிகண பூஷித கர்ண விபூஷண 
சாந்தி ஸமாவ்ருத ஹஸ்யமுகே।
நவாநிதி நாயிநி கலிமல ஹாரிணி காமித பலப்ரத ஹஸ்தயுதே
ஜய ஜய ஹே மதுஸூதந காமிநி 
வித்யா லக்ஷ்மி ஸதா பாலயமாம் ॥

தன லக்ஷ்மீ

திமி திமி திந்திமி திந்திமி திந்திமி
துந்துபி நாத ஸுபூர்ணமயே
குமகும குங்கும குங்கும குங்கும
சங்கதி நாத ஸ்வாத்யநுதே
வேதபுராணே திஹாஸ ஸுபூஜித
வைதிக பார்க்க ப்ரதர்சயுதே
ஜய ஜய ஹே மதுஸூதந காமிநி 
தன லக்ஷ்மி ஸதா பாலயமாம் ॥

இதி ஶ்ரீ அஷ்ட லக்ஷ்மீ ஸ்துதி ஸம்பூர்ணம்.

ஶ்ரீ அஷ்ட லக்ஷ்மீ ஸ்துதியை வெள்ளி குத்து விளக்கு நெய் தீபம் ஏற்றி 18 முறை பாராயணம் செய்தால் அஷ்ட லஷ்மியின் பரி பூர்ண அருளும் குபேர சம்பத்தும் கிடைக்கும்.

தாயார் திருவடிகளே சரணம் 

ஜெய் ஸ்ரீராம்
சர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்