Sri Mahavishnu Info: வெங்கடேச சுப்ரபாதம் – தமிழ் பாடல்வரிகள் | Venkatesa Suprabhatham with Tamil Lyrics வெங்கடேச சுப்ரபாதம் – தமிழ் பாடல்வரிகள் | Venkatesa Suprabhatham with Tamil Lyrics
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

வெங்கடேச சுப்ரபாதம் – தமிழ் பாடல்வரிகள் | Venkatesa Suprabhatham with Tamil Lyrics

Sri Mahavishnu Info

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுப்ரபாதம் | Sri Venkateswara Suprabhatam

🛕 விஸ்வாமித்திரர் தன் ஆஸ்ரமத்தில் யாகத்திற்கு தடையாக இருக்கும் அரக்கர்களை அழிக்க ராம லட்சுமணரை அரண்மனையிலிருந்து அழைத்துச் சென்றார்.

நீண்ட தூரம் வனத்தில் நடந்து சென்றதால் கங்கைக்கரையில் கலைப்பில், தங்களை மறந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

விஸ்வாமித்திரர் காலையில் எழுந்து பார்க்கும் போது நேரம்போவதைக் கூட தெரியாமல் உறங்கிக் கொண்டிருந்தனர்.

அவர் காலையில் நீராடி, ஜப தபங்களை செய்து முடித்து வந்த பின்னரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அதன் பின்னர் ராம லட்சுமணரை எழுப்ப நீண்ட நேரம் முயற்சித்தார். முடியாததால் “கௌஸல்யா சுப்ரஜா ராம பூர்வாஸம்த்யா” என பாடினார்.

ஒரு நாள் ராமனை எழுப்பக்கூடிய பாக்கியத்தை பெற்றேன். அதுவே ராமனின் தாய் கெளசல்யா தினந்தினம் ராம பிரானை எழுப்பும் பேறு பெற்றுள்ளாரே என பாடுகிறார்.

இயற்றியவர்: ஸ்ரீ காஞ்சீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய சுவாமிகள்

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுப்ரபாதம் – ஸ்லோகங்கள்

கௌஸல்யா ஸுப்ரஜா ராம பூர்வாஸம்த்யா ப்ரவர்ததே |
உத்திஷ்ட னரஶார்தூல கர்தவ்யம் தைவமாஹ்னிகம் || 1 ||

உத்திஷ்டோத்திஷ்ட கோவிம்த உத்திஷ்ட கருடத்வஜ |
உத்திஷ்ட கமலாகாம்த த்ரைலோக்யம் மம்களம் குரு || 2 ||

மாதஸ்ஸமஸ்த ஜகதாம் மதுகைடபாரேஃ
வக்ஷோவிஹாரிணி மனோஹர திவ்யமூர்தே |
ஶ்ரீஸ்வாமினி ஶ்ரிதஜனப்ரிய தானஶீலே
ஶ்ரீ வேம்கடேஶ தயிதே தவ ஸுப்ரபாதம் || 3 ||

தவ ஸுப்ரபாதமரவிம்த லோசனே
பவது ப்ரஸன்னமுக சம்த்ரமம்டலே |
விதி ஶம்கரேம்த்ர வனிதாபிரர்சிதே
வ்றுஶ ஶைலனாத தயிதே தயானிதே || 4 ||

அத்ர்யாதி ஸப்த றுஷயஸ்ஸமுபாஸ்ய ஸம்த்யாம்
ஆகாஶ ஸிம்து கமலானி மனோஹராணி |
ஆதாய பாதயுக மர்சயிதும் ப்ரபன்னாஃ
ஶேஷாத்ரி ஶேகர விபோ தவ ஸுப்ரபாதம் || 5 ||

பம்சானனாப்ஜ பவ ஷண்முக வாஸவாத்யாஃ
த்ரைவிக்ரமாதி சரிதம் விபுதாஃ ஸ்துவம்தி |
பாஷாபதிஃ படதி வாஸர ஶுத்தி மாராத்
ஶேஷாத்ரி ஶேகர விபோ தவ ஸுப்ரபாதம் || 6 ||

ஈஶத்-ப்ரபுல்ல ஸரஸீருஹ னாரிகேள
பூகத்ருமாதி ஸுமனோஹர பாலிகானாம் |
ஆவாதி மம்தமனிலஃ ஸஹதிவ்ய கம்தைஃ
ஶேஷாத்ரி ஶேகர விபோ தவ ஸுப்ரபாதம் || 7 ||

உன்மீல்யனேத்ர யுகமுத்தம பம்ஜரஸ்தாஃ
பாத்ராவஸிஷ்ட கதலீ பல பாயஸானி |
புக்த்வாஃ ஸலீல மதகேளி ஶுகாஃ படம்தி
ஶேஷாத்ரி ஶேகர விபோ தவ ஸுப்ரபாதம் || 8 ||

தம்த்ரீ ப்ரகர்ஷ மதுர ஸ்வனயா விபம்ச்யா
காயத்யனம்த சரிதம் தவ னாரதோ‌உபி |
பாஷா ஸமக்ர மஸத்-க்றுதசாரு ரம்யம்
ஶேஷாத்ரி ஶேகர விபோ தவ ஸுப்ரபாதம் || 9 ||

ப்றும்காவளீ ச மகரம்த ரஸானு வித்த
ஜும்காரகீத னினதைஃ ஸஹஸேவனாய |
னிர்யாத்யுபாம்த ஸரஸீ கமலோதரேப்யஃ
ஶேஷாத்ரி ஶேகர விபோ தவ ஸுப்ரபாதம் || 10 ||

யோஷாகணேன வரதத்னி விமத்யமானே
கோஷாலயேஷு ததிமம்தன தீவ்ரகோஷாஃ |
ரோஷாத்கலிம் விதததே ககுபஶ்ச கும்பாஃ
ஶேஷாத்ரி ஶேகர விபோ தவ ஸுப்ரபாதம் || 11 ||

பத்மேஶமித்ர ஶதபத்ர கதாளிவர்காஃ
ஹர்தும் ஶ்ரியம் குவலயஸ்ய னிஜாம்கலக்ஷ்ம்யாஃ |
பேரீ னினாதமிவ பிப்ரதி தீவ்ரனாதம்
ஶேஷாத்ரி ஶேகர விபோ தவ ஸுப்ரபாதம் || 12 ||

ஶ்ரீமன்னபீஷ்ட வரதாகில லோக பம்தோ
ஶ்ரீ ஶ்ரீனிவாஸ ஜகதேக தயைக ஸிம்தோ |
ஶ்ரீ தேவதா க்றுஹ புஜாம்தர திவ்யமூர்தே
ஶ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 13 ||

ஶ்ரீ ஸ்வாமி புஷ்கரிணிகாப்லவ னிர்மலாம்காஃ
ஶ்ரேயார்தினோ ஹரவிரிம்சி ஸனம்தனாத்யாஃ |
த்வாரே வஸம்தி வரனேத்ர ஹதோத்த மாம்காஃ
ஶ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 14 ||

ஶ்ரீ ஶேஷஶைல கருடாசல வேம்கடாத்ரி
னாராயணாத்ரி வ்றுஷபாத்ரி வ்றுஷாத்ரி முக்யாம் |
ஆக்யாம் த்வதீய வஸதே ரனிஶம் வதம்தி
ஶ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 15 ||

ஸேவாபராஃ ஶிவ ஸுரேஶ க்றுஶானுதர்ம
ரக்ஷோம்புனாத பவமான தனாதி னாதாஃ |
பத்தாம்ஜலி ப்ரவிலஸன்னிஜ ஶீர்ஷதேஶாஃ
ஶ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 16 ||

தாடீஷு தே விஹகராஜ ம்றுகாதிராஜ
னாகாதிராஜ கஜராஜ ஹயாதிராஜாஃ |
ஸ்வஸ்வாதிகார மஹிமாதிக மர்தயம்தே
ஶ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 17 ||

ஸூர்யேம்து பௌம புதவாக்பதி காவ்யஶௌரி
ஸ்வர்பானுகேது திவிஶத்-பரிஶத்-ப்ரதானாஃ |
த்வத்தாஸதாஸ சரமாவதி தாஸதாஸாஃ
ஶ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 18 ||

தத்-பாததூளி பரித ஸ்புரிதோத்தமாம்காஃ
ஸ்வர்காபவர்க னிரபேக்ஷ னிஜாம்தரம்காஃ |
கல்பாகமா கலனயா‌ குலதாம் லபம்தே
ஶ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 19 ||

த்வத்கோபுராக்ர ஶிகராணி னிரீக்ஷமாணாஃ
ஸ்வர்காபவர்க பதவீம் பரமாம் ஶ்ரயம்தஃ |
மர்த்யா மனுஷ்ய புவனே மதிமாஶ்ரயம்தே
ஶ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 20 ||

ஶ்ரீ பூமினாயக தயாதி குணாம்றுதாப்தே
தேவாதிதேவ ஜகதேக ஶரண்யமூர்தே |
ஶ்ரீமன்னனம்த கருடாதிபி ரர்சிதாம்க்ரே
ஶ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 21 ||

ஶ்ரீ பத்மனாப புருஷோத்தம வாஸுதேவ
வைகும்ட மாதவ ஜனார்தன சக்ரபாணே |
ஶ்ரீ வத்ஸ சிஹ்ன ஶரணாகத பாரிஜாத
ஶ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 22 ||

கம்தர்ப தர்ப ஹர ஸும்தர திவ்ய மூர்தே
காம்தா குசாம்புருஹ குட்மல லோலத்றுஷ்டே |
கல்யாண னிர்மல குணாகர திவ்யகீர்தே
ஶ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 23 ||

மீனாக்றுதே கமடகோல ன்றுஸிம்ஹ வர்ணின்
ஸ்வாமின் பரஶ்வத தபோதன ராமசம்த்ர |
ஶேஷாம்ஶராம யதுனம்தன கல்கிரூப
ஶ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 24 ||

ஏலாலவம்க கனஸார ஸுகம்தி தீர்தம்
திவ்யம் வியத்ஸரிது ஹேமகடேஷு பூர்ணம் |
த்றுத்வாத்ய வைதிக ஶிகாமணயஃ ப்ரஹ்றுஷ்டாஃ
திஷ்டம்தி வேம்கடபதே தவ ஸுப்ரபாதம் || 25 ||

பாஸ்வானுதேதி விகசானி ஸரோருஹாணி
ஸம்பூரயம்தி னினதைஃ ககுபோ விஹம்காஃ |
ஶ்ரீவைஷ்ணவாஃ ஸதத மர்தித மம்களாஸ்தே
தாமாஶ்ரயம்தி தவ வேம்கட ஸுப்ரபாதம் || 26 ||

ப்ரஹ்மாதயா ஸ்ஸுரவரா ஸ்ஸமஹர்ஷயஸ்தே
ஸம்தஸ்ஸனம்தன முகாஸ்த்வத யோகிவர்யாஃ |
தாமாம்திகே தவ ஹி மம்கள வஸ்து ஹஸ்தாஃ
ஶ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 27 ||

லக்ஶ்மீனிவாஸ னிரவத்ய குணைக ஸிம்தோ
ஸம்ஸாரஸாகர ஸமுத்தரணைக ஸேதோ |
வேதாம்த வேத்ய னிஜவைபவ பக்த போக்ய
ஶ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 28 ||

இத்தம் வ்றுஷாசலபதேரிஹ ஸுப்ரபாதம்
யே மானவாஃ ப்ரதிதினம் படிதும் ப்ரவ்றுத்தாஃ |
தேஷாம் ப்ரபாத ஸமயே ஸ்ம்றுதிரம்கபாஜாம்
ப்ரஜ்ஞாம் பரார்த ஸுலபாம் பரமாம் ப்ரஸூதே || 29 ||

💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்